• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "போதும்... போதும்....லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..." - ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆர்.பி.உதயக்குமார்...!

    தகுதியான நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது அதேபோல தகுதி இல்லாதவர் யாரும் இடம் பெறக் கூடாது
    Author By Amaravathi Sat, 22 Nov 2025 12:42:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk ex minister rb udayakumar slams dmk government

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசி வெளியிட்டுள்ள காணொலியில், மத்திய , மாநில அரசுகளின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளை காப்பாற்றும் தந்தையின் வருமானத்துடன், தாயும் அன்பும் இரண்டற கலந்து இருக்க வேண்டும். அதேபோல மத்திய அரசு தந்தையாகவும்,மாநில அரசு தாயாகவும் இருந்து மக்களாகிய குழந்தைகளை கண் இமை போல காத்தால் நாடு சுபிட்சம் அடையும் நாடு வளர்ச்சி அடையும். 

    அதை விடுத்து தாயும், தந்தை உறவில் இடைவெளி ஏற்படும் பொழுது விவகாரத்தை கேட்டு தாயும் தந்தையும் போராடிக் கொண்டிருந்தால் அந்த குழந்தைகள் அனாதையாகி, ஆதரவற்றதாகி உருவாக்கக்கூடிய பாதையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் 

    நமக்குள் ஆயிரம் ஈகோ பிரச்சனை இருந்தாலும், மக்கள் உரிமைக்காக திட்டங்களையும் ,வளர்ச்சிகளையும், நிதிகளையும் பெற மத்திய அரசை அணுகி உரிமையை பெற்றுத்தர வேண்டும் தவிர விவகாரத்தை கேட்டு போராடிக் கொண்டிருந்தால் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாயும். 

    இதையும் படிங்க: கோவிலுக்குள் கட்டு கட்டாய் சிக்கிய SIR படிவங்கள்... அதிமுக சூழ்ச்சி அம்பலம்...!

    இதனால்தான் மெட்ரோ ரயில் திட்டத்தில் பெற வாய்ப்பு இருந்தும் அதை  நழுவுவிட்டோம் ,மேகதாது அணை கட்டுவோம் என்ற தீர்ப்பை பெற்றார்கள், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவோம் எனும் சூளுரை செய்கிறார்கள், கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு அதை மீட்க முடியாமல் மீனவர்கள் தினமும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் இதையெல்லாம் முதலமைச்சர் சிந்தித்துப் பார்த்து வேண்டும். 

    தற்போது 21 ஆண்டுகளாக  வாக்காளர்கள் சிறப்பு சீர்திருத்த பட்டியல் செய்யாமல் இருந்ததால் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தது இந்த குளறுபடிகள் எல்லாம் சரி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    தேர்வு வைக்கும் முன்பு எத்தனை பேர் பெயில் ஆவார்கள் என மனக்கணக்கு போட்டு தேர்வு எழுத மாட்டோம் என்று குழந்தைகள் அடம்பிடிப்பது போல, இன்றைக்கு எஸ்.ஐ.ஆர்.பணிக்கும் தேர்வுக்கு செல்லாமல் அடம்பிடிக்கும் குழந்தை போல திமுக அடம்பிடித்து வருகிறது.

    எஸ். ஐ .ஆர். பணியில் தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஓட்டுரிமை இழப்பார்கள் என சில அரசியல் கட்சிகள் அச்சுறுத்தி வருகிறார்கள். இறந்தவர்கள்பெயர், ஒருவர் பெயரில் பல வாக்காளர் அட்டை இதுபோன்ற குளறுபடிகளை களையத்தான் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

    அதே போல வாக்காளர் அடையாள அட்டையில் பழைய படங்கள் உள்ளது அதை எல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இந்த ச்ர் திருத்த நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு அளித்து வருகிறது இதனால் கள்ள ஓட்டு நிச்சயம் களையப்படும். 

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பின்பு நிறை ,குறைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து தேர்தல் ஆணையத்திடம் நாம் சுட்டிக் காட்டலாம். தகுதியான நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது அதேபோல தகுதி இல்லாதவர் யாரும் இடம் பெறக் கூடாது என்பதுதான் இந்த நோக்கம்

    இதையும் படிங்க: "மக்கள் குழப்பமடைய வேண்டாம்... அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" - சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்ட தம்பிதுரை...!

    மேலும் படிங்க
    மனசு கலங்குது... வீரவணக்கம்..! விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

    மனசு கலங்குது... வீரவணக்கம்..! விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

    தமிழ்நாடு
    வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!

    வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!

    தமிழ்நாடு
    விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர் ஸ்டாலின்... ஆனால் இந்த EPS..! ஏ.கே.எஸ். விஜயன் கடும் குற்றச்சாட்டு

    விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர் ஸ்டாலின்... ஆனால் இந்த EPS..! ஏ.கே.எஸ். விஜயன் கடும் குற்றச்சாட்டு

    தமிழ்நாடு
    அச்சச்சோ.. என்ன ஆச்சு? திடீரென நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்…!

    அச்சச்சோ.. என்ன ஆச்சு? திடீரென நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்…!

    இந்தியா
    சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!

    சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி... கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது...!

    கனமழை எச்சரிக்கை எதிரொலி... கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share