• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் 3-வது பெரிய இயக்கமாக அதிமுகவை மாற்றிக் காட்டினார் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Tue, 02 Jun 2026 16:53:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-ex-minister-sellur-raju-speech

    அதிமுகவை மீண்டும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வில் தன்னுயிரைத் தியாகம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த பூக்கடை மகேந்திரன் என்பவருக்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் உணர்ச்சி பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடத்தினார்.

    நிகழ்ச்சியில் அதிமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என எராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரும் கையில் மெழுகுவத்திகளை ஏந்தியபடி, இறந்த தொண்டரின் புகைப்படத்திற்கு மலர்வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர். சோகம் நிறைந்த சூழலில் தொண்டர்கள் கண்களில் நீர் திரையிட்டது.

    நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவின் ஒற்றுமை மற்றும் எதிர்காலத்துக்காக மகேந்திரன் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். அவருக்கு கட்சி சார்பில் வீர அஞ்சலி செலுத்துகிறோம். இந்த வீரமரணம் அதிமுக தொண்டர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறது” என்றார்.

    இதையும் படிங்க: "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    aiadmk

    தொடர்ந்து அவர் கூறியதாவது: “தற்போது அதிமுக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் தங்களை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றும் வகையில் தொண்டர்கள் வீறு கொண்டு எழ வேண்டும். மகேந்திரனின் உயிரிழப்பை படிப்பினையாகக் கொண்டு, கட்சியின் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தங்களை விமர்சித்தவர்கள், ஏசியவர்களைக் கூட தாயுள்ளத்தோடு கட்சியில் இணைத்து அரவணைத்தனர். அதே மனப்பான்மையை ஒவ்வொரு தலைவரும் கடைபிடிக்க வேண்டும். மகேந்திரனின் மரணம் இறுதி மரணமாக இருக்க வேண்டும். அதிமுக மீண்டும் எழுச்சி பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    மேலும் “ஜெயலலிதா தலைமையில் அதிமுக இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவெடுத்தது. தொண்டர்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கட்சியை வலுப்படுத்த தலைமை பொறுப்பேற்க வேண்டும்” என்றும் செல்லூர் ராஜு கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வு அதிமுகவினரிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் தியாக உணர்வு கட்சியின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையும் வலுத்து வருகிறது.
     
    இதையும் படிங்க: கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    மேலும் படிங்க
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share