• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!

    சட்டப்பேரவையின் 2 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது.
    Author By Nila Fri, 19 Jun 2026 09:46:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. இந்த அமர்வு புதிய அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பிரதிபலித்தது.

    அப்போது தமிழக அரசின் முன்னெடுப்புகள், தொலைநோக்குப் பார்வைகள் உள்ளிட்டவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.

    2nd day

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இந்த நாளில் இடம் பெற்றன. அமர்வு தொடக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் அவையை ஒழுங்குபடுத்தினார். புதிய உறுப்பினர்களின் பங்கேற்பு, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரங்கல் தீர்மானங்கள் அவையில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். 

    இதையும் படிங்க: "தமிழுக்கே முன்னுரிமை"..! அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் ராஜ்மோகன்..!!

    சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கும், இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, வீராசாமி, சுவாமிநாதன், ஆறுமுகம், கண்ணன், நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    போடு தகிட.. தகிட..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

    போடு தகிட.. தகிட..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஜெயில்ல ராஜ மரியாதையோடு கவனிக்கப்படும் நடிகை பவித்ரா கவுடா..!! சக கைதியின் வாக்குமூலத்தால் சிக்கல்..!

    ஜெயில்ல ராஜ மரியாதையோடு கவனிக்கப்படும் நடிகை பவித்ரா கவுடா..!! சக கைதியின் வாக்குமூலத்தால் சிக்கல்..!

    சினிமா
    முதல்வர் விஜய் அடித்த சிக்சர்..! மேகதாது தீர்மானம்... விசிக, CPI, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..!

    முதல்வர் விஜய் அடித்த சிக்சர்..! மேகதாது தீர்மானம்... விசிக, CPI, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..!

    தமிழ்நாடு
    ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!

    ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    "‘அன்புச் சகோதரர்’..!  ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!

    "‘அன்புச் சகோதரர்’..! ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!

    மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... வாயை பொத்தி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share