• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் கைது.. வாரண்ட் இருக்கிறதா என தமிழிசை வாக்குவாதம்..!

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர்.
    Author By Rahamath Mon, 17 Mar 2025 10:55:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-tamilisai-soundararajan-arrested-by-police

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட தமிழக பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தன்னை கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா என்று போலீசாருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், தமிழக பாஜக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

    arrest

    டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மதுபானம் கொள்முதல், விநியோகம், பணியிட மாறுதல் ஆகியவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளதாக கூறியது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு.. திமுக வசமாக சிக்கிக் கொண்டுவிட்டது.. குஷியில் பாஜக..!!

    இதனிடையே டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் திரண்டு அங்கிருந்து பேரணியாக எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை நோக்கி சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

    arrest

    இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட முயன்றார். அங்கு ஏராளமான பாஜக தொண்டர்களும் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும் தனியாக செல்லலாம் என்றும் தொண்டர்கள் உடன் செல்லக்கூடாது என்றும் கூறினர். இதற்கு மறுப்புத் தெரிவித்து தமிழிசை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூடியிருந்த தொண்டர்களும் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். டாஸ்மாக் ஸ்டாலின் ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர். 

    arrest

    பிறகு தமிழிசை சௌந்தரராஜனை மட்டும் போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்தில் இருந்தபடி ஊடகத்தினரிடம் தமிழிசை பேசினார். எழும்பூருக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் கூறியுள்ளனர், ஒருவேளை அங்கு அழைத்து செல்லப்படாவிட்டால் அடுத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை, டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என அவர் ஆவேசமாக குறிப்பிட்டார். 

    arrest

    இதேபோன்று பாஜக மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி தனது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அண்ணாநகர் அழைத்துச் செல்லப்பட்டார். வி.பி.துரைசாமி போன்ற மூத்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!

    மேலும் படிங்க
    வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!

    வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!

    தமிழ்நாடு
    கவனத்தை ஈர்த்த சோழர் கால கோவில்..! ஆலமரத்திற்குள் மறைந்திருந்த அதிசயம்..!

    கவனத்தை ஈர்த்த சோழர் கால கோவில்..! ஆலமரத்திற்குள் மறைந்திருந்த அதிசயம்..!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

    ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!

    விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் தீபம்... நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்..!

    திருப்பரங்குன்றம் தீபம்... நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்..!

    தமிழ்நாடு
    விஜய் என்ன உத்தமரா? கருப்பு பணத்தை பதுக்கி வெச்சவரு தானே? திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்..!

    விஜய் என்ன உத்தமரா? கருப்பு பணத்தை பதுக்கி வெச்சவரு தானே? திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share