• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் இப்படியா?... விடிந்ததுமே பால் வாங்கப் போன அலமேலு... கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    சென்னையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற பெண் கைது
    Author By Amaravathi Sat, 12 Sep 2026 10:43:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai fake currency arrest

    சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், அமைந்தகரை கலெக்டர் காலனி ரெட்டி தெருவில் சொந்தமாகப் பால்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று மாலை அவரது கடைக்கு பெண் ஒருவர் பால் வாங்க வந்துள்ளார். பொருட்களை வாங்கிய அந்தப் பெண், கடைக்காரரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்து, மீதித்தொகையைத் தருமாறு கேட்டுள்ளார்.

    அப்போது, அந்தப் பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரர் சிவாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நோட்டு கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர், உடனடியாக அமைந்தகரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பெயர் மாற்றும் ஆர்வம் நிதி ஒதுக்கீட்டில் இல்லை... நியாயமா CM..? வெளுத்துவிட்ட அன்பில் மகேஷ்..!!

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் மேலும் இரண்டு 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் 42,500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 79 ரூபாய் அளவிற்கு உண்மையான ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அமைந்தகரையைச் சேர்ந்த அலமேலு என்பதும், அவருக்கு 46 வயது என்பதும் தெரியவந்துள்ளது. இவர் அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

    மேலும், இந்த கள்ளநோட்டுகளை அப்பகுதியில் உள்ள தெருக்களில் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் இருந்து எடுத்ததாக அலமேலு போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கள்ளநோட்டு கும்பலுக்கு தொடர்பு உள்ளதா அல்லது உண்மையிலேயே குப்பைத்தொட்டிகளில் இருந்து கள்ளநோட்டுகளை எடுத்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், இதற்குப் பின்னால் கள்ளநோட்டு கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் அலமேலுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நீங்கா நினைவில்..!! மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    ஜப்பானை நெருங்கும் ‘துஜூவான்’ புயல்! கொட்டும் மழை! ஆசிய விளையாட்டில் போட்டிகள் ஒத்திவைப்பு!

    ஜப்பானை நெருங்கும் ‘துஜூவான்’ புயல்! கொட்டும் மழை! ஆசிய விளையாட்டில் போட்டிகள் ஒத்திவைப்பு!

    உலகம்
    சிபிராஜின் மகன் செய்த சாதனை.!! தங்கப் பதக்கம் வென்று அசத்தல்.. நெகிழ்ச்சியுடன் நடிகர் வெளியிட்ட பதிவு..!

    சிபிராஜின் மகன் செய்த சாதனை.!! தங்கப் பதக்கம் வென்று அசத்தல்.. நெகிழ்ச்சியுடன் நடிகர் வெளியிட்ட பதிவு..!

    சினிமா
    கார் முதல் டிவி வரை இனி ‘மேட் இன் இந்தியா’ சிப்! 5 ஆண்டுகளில் இந்தியாவின் மெகா திட்டம்! மத்திய அரசின் அடுத்த இலக்கு!

    கார் முதல் டிவி வரை இனி ‘மேட் இன் இந்தியா’ சிப்! 5 ஆண்டுகளில் இந்தியாவின் மெகா திட்டம்! மத்திய அரசின் அடுத்த இலக்கு!

    அரசியல்
     “தலைக்கணத்தில் ஆடாதீங்க...”  - சி.எம். விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த அதிமுக காளியம்மாள்...!

    “தலைக்கணத்தில் ஆடாதீங்க...” - சி.எம். விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த அதிமுக காளியம்மாள்...!

    அரசியல்
    மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை!! விஜய் ரூட்டுக்கு மாறிய அரசியல் கட்சிகள்? வைரலாகும் புதிய பிரசார டெக்னிக்!

    மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை!! விஜய் ரூட்டுக்கு மாறிய அரசியல் கட்சிகள்? வைரலாகும் புதிய பிரசார டெக்னிக்!

    அரசியல்
    எதற்கு ராஜினாமா.? எதற்கு இப்ப துடிக்கிறீங்க.? ஊழல் கோப்புகள் பற்றி கூறியதே விஜய் தான்... CPM சண்முகம் பரபரப்பு பேட்டி.!

    எதற்கு ராஜினாமா.? எதற்கு இப்ப துடிக்கிறீங்க.? ஊழல் கோப்புகள் பற்றி கூறியதே விஜய் தான்... CPM சண்முகம் பரபரப்பு பேட்டி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தாயை 2வது திருமணம் செய்த தலைமைக் காவலர்... வளர்ப்பு மகளுக்கு 5 ஆண்டுகளாக நடந்த கொடூரம்...!

    தாயை 2வது திருமணம் செய்த தலைமைக் காவலர்... வளர்ப்பு மகளுக்கு 5 ஆண்டுகளாக நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share