• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பக்கா மாஸ்...!! - விடிந்ததுமே ஃபுல் எனர்ஜியோடு திருவண்ணாமலையில் களமிறங்கிய ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பு..!

    தமிழ்நாடு முதல்வர் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    Author By Amaravathi Wed, 08 Apr 2026 09:15:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin election campaign at Tiruvannamalai

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் கனலாய் தகித்து வருகிறது. கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வரித்துக் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த மார்ச் 30ம் தேதி கொளத்தூரில் வேட்புமனு தாக்கல்  செய்த கையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர்,மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

    திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள தேரடி வீதியில் இருந்து காந்தி சிலை,  சின்ன கடை தெரு வழியாக பழைய பேருந்து நிலையம் வரை  நடந்தே சென்று பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். சாலையின் இரு புறங்களிலும் நின்று கொண்டு இருந்த பொது மக்களை சந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்க கையசைத்தபடியும், பொதுமக்களிடம் கைகுலுக்கியும் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

    இதையும் படிங்க: உதிப்பது உதயசூரியன்தான்.. திராவிட மாடல் ஆட்சிக்கு எங்கும் ஆதரவு அலை..!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!!

    முதலமைச்சரை காண வழி நெடுகிலும் கூடி நின்ற பொதுமக்களிடம் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்ச ர்அமைச்சர் எ.வே.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

    முதலமைச்சரை அருகில் பார்த்த உற்சாக மிகுதியில் அவருடன் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கு வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து கைகளை குலுக்கியவாறும், புகைப்படம் எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
     
    இதையும் படிங்க: சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!! 22 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டம்!!

    நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!! 22 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டம்!!

    அரசியல்
    அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!

    அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!

    அரசியல்
    தாலி கட்டுற நேரத்துல பொண்ணு காணோம்.. என்ன மொக்க பீஸ்னு சொன்னாங்க..! ரொம்ப ஃபில் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..!

    தாலி கட்டுற நேரத்துல பொண்ணு காணோம்.. என்ன மொக்க பீஸ்னு சொன்னாங்க..! ரொம்ப ஃபில் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..!

    சினிமா
    #BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!

    #BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    இடியாய் இறங்கிய செய்தி..!! ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம், வெள்ளி விலை..!! அவ்ளோதான் இனி..!!

    இடியாய் இறங்கிய செய்தி..!! ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம், வெள்ளி விலை..!! அவ்ளோதான் இனி..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஜாபர் சாதிக் வீட்டில் எடுக்கப்பட்ட `முக்கிய ஆவணங்கள்’? - என்ன இருந்தது தெரியுமா?

    ஜாபர் சாதிக் வீட்டில் எடுக்கப்பட்ட `முக்கிய ஆவணங்கள்’? - என்ன இருந்தது தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!! 22 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டம்!!

    நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!! 22 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டம்!!

    அரசியல்
    அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!

    அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!

    அரசியல்
    #BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!

    #BREAKING கோடி கோடியாய் பணம் பதுக்கல்?... மின்னல் வேகத்தில் களமிறங்கிய பறக்கும் படை... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    ஜாபர் சாதிக் வீட்டில் எடுக்கப்பட்ட `முக்கிய ஆவணங்கள்’? - என்ன இருந்தது தெரியுமா?

    ஜாபர் சாதிக் வீட்டில் எடுக்கப்பட்ட `முக்கிய ஆவணங்கள்’? - என்ன இருந்தது தெரியுமா?

    தமிழ்நாடு
    காலையிலேயே ஹேப்பி நியூஸ்... அடுத்த தரமான சம்பவத்திற்கு தயாராகும் விஜய்... தவெகவினர் கொண்டாட்டம்...!

    காலையிலேயே ஹேப்பி நியூஸ்... அடுத்த தரமான சம்பவத்திற்கு தயாராகும் விஜய்... தவெகவினர் கொண்டாட்டம்...!

    அரசியல்
    #Breaking: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவம்... பனை தொழிலாளி மீது சரமாரியாக பாய்ந்த குண்டுகள்... 3 போலீசார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு...!

    #Breaking: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவம்... பனை தொழிலாளி மீது சரமாரியாக பாய்ந்த குண்டுகள்... 3 போலீசார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share