• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!

    பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளராக களம் காணும் மருத்துவர் செந்தில்குமாருக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார். 
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 09:48:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin walking election campain

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளராக களம் காணும் மருத்துவர் செந்தில்குமாருக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார். 

    வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டிடக்கூடிய திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் அவருடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று, அந்தந்த தொகுதிகளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மக்களிடமிருந்து கேட்டறிந்து வருகிறார். 

    பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு சமூகத்தினரையும் சந்தித்து, அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். பல இடங்களில் முதலமைச்சரின் நடைபயணங்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    இன்று காலை தர்மபுரியில் இருக்கக்கூடிய பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்பகுதியில் இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். 

    இதையும் படிங்க: அந்த கடிதத்தை வெளியிட தயாரா? - நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...! 

    மேலும் படிங்க
    லவ்வால வாழ்க்கை போச்சு.. புருஷன் மேல நம்பிக்கை போச்சு..!! நான் செத்தா அவன் தான் காரணம்.. சீரியல் நடிகை ஸ்வேதா ஆவேசம்..!

    லவ்வால வாழ்க்கை போச்சு.. புருஷன் மேல நம்பிக்கை போச்சு..!! நான் செத்தா அவன் தான் காரணம்.. சீரியல் நடிகை ஸ்வேதா ஆவேசம்..!

    சினிமா
    உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு!  வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

    உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

    அரசியல்
    புதிய வரலாறு..! பீகாரின் முதல் பாஜக முதலமைச்சர்..!! சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்பு..!!

    புதிய வரலாறு..! பீகாரின் முதல் பாஜக முதலமைச்சர்..!! சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்பு..!!

    இந்தியா
    ஊட்டிக்கே இந்த நிலைமையா? 24 ஆண்டுகளுக்கு பின் கொளுத்தும் வெயில்! 29 டிகிரியாக எகிறியது வெப்பநிலை!

    ஊட்டிக்கே இந்த நிலைமையா? 24 ஆண்டுகளுக்கு பின் கொளுத்தும் வெயில்! 29 டிகிரியாக எகிறியது வெப்பநிலை!

    தமிழ்நாடு
    தொகுதி மறு வரையறை பிரச்சனை..! முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பிக்களுடன் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறு வரையறை பிரச்சனை..! முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பிக்களுடன் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    எது பழைய திமுக?! மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்தீர்களே அதுவா? பயத்தில் உளறும் ஸ்டாலின்?!! இபிஎஸ் விமர்சனம்!

    எது பழைய திமுக?! மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்தீர்களே அதுவா? பயத்தில் உளறும் ஸ்டாலின்?!! இபிஎஸ் விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவை வீழ்த்தி விஜய்  முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share