• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம்.விஜய் லண்டன் பயணம் வெற்றி... எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்ய ஒப்பந்தம்? - தமிழ்நாடு அரசு விளக்கம்...!

    லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
    Author By Amaravathi Thu, 17 Sep 2026 10:09:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay london visit tn government update

    தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த முதலமைச்சர் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன? எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.

    இந்த மாதம் 10ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வெளிநாட்டுப் பயணமாக கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

    முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பது உள்ளிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: “பெரியார் விதைத்த சமூகநீதி விதைகள்...” - லண்டனில் இருந்து வந்த மறுநொடியே சி.எம். விஜய் பரபர ட்வீட்...!

    அதன் அடிப்படையில், இந்த மாதம் 14ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.12,300 கோடி அளவிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டு கையெழுத்தாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் உபகரணங்கள், குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாகும்.

    இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான தகவலில், தமிழ்நாடு அரசின் மொத்த அறிவிப்பின்படி விருப்பக் கடிதங்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகள் இந்தப் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்தச் சந்திப்புகளின் மூலம் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குமான நடவடிக்கைகளில் இந்த வெளிநாட்டுப் பயணம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள ரேஸ் கண்ட்ரோல் மற்றும் ரேஸ் சர்க்யூட் பகுதிகளைப் பார்வையிட்டார்.

    சர்வதேச அளவிலான நீண்ட தூர கார் பந்தயங்களை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள், ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவர் கேட்டறிந்ததுடன், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மோட்டார் கார் பந்தயமான 2026 மிச்செலின் லீமாஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்ததும் அவருடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். முதலமைச்சரும் ரேசிங் உடையில் அங்கு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

    இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர், ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share