• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செப்.17 CM விஜய் விருதுநகர் விசிட்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. வேகம் காட்டும் பெண் அமைச்சர்கள்!!

    விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்வராக விஜய் முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது. 
    Author By Shanthi M. Fri, 28 Aug 2026 14:41:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-to-launch-expanded-breakfast-scheme-in-virudhunagar-on-sept-17

    தமிழ்நாட்டில் மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த விரிவாக்கத்தை செப்டம்பர் 17ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் பயின்ற கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

    2022ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மதுரையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதலில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது. ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ என்று பெயரிடப்பட்டிருந்த இது, பல மாநிலங்களாலும் பின்பற்றப்படும் அளவுக்கு வெற்றி பெற்றது.

    Breakfast scheme

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்தத் திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றப்பட்டதுடன், அதை மேலும் விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டது.பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று இந்த விரிவாக்கம் நடைபெறும். விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்வராக விஜய் முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!

    தவெகவைத் தொடங்கியதிலிருந்தும், தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் அவர் விருதுநகர் செல்லவில்லை. தற்போது அமைச்சர்களான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் மாவட்டத்தில் இருப்பதால், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தவெக தொண்டர்கள் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதால், முதல்வரின் பயணத் திட்டம் குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன. இருப்பினும், விருதுநகரில் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வித் திறன் மேம்பாட்டிற்கு இந்த விரிவாக்கம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனமா? சட்டசபையில் மீண்டும் சூடுபிடித்த விவாதம்!!

    மேலும் படிங்க
    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின்  பரபரப்பு வாக்குமூலம்..!

    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

    தமிழ்நாடு
    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    உலகம்
    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share