• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கிறதா தவெக?... செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்...!

    மத்திய அரசு என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும் ஒன்றுதான்' -  கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன்
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 09:25:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai miniter sengottayiyan byte

    மத்திய அரசு என்றும் சொல்லலாம், ஒன்றிய அரசு என்றும் சொல்லலாம்,  இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிப்பவைதான் என்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டை கூறும் போது :  தவெக தலைவர் விஜய் 'ஒன்றிய அரசு' எனப் பேசியது குறித்து எழுப்பிய கேள்விக்கு  "மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்க முடியும். ஆங்கிலத்தில் 'Money' என்றாலும், தமிழில் 'ரூபாய்' என்றாலும் ஒன்றுதான். எனவே, இதைக் கொண்டு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கக் கூடாது.

    பெரியார் அறிவுலகம் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து நாளையோ அல்லது நாளை மறுதினமோ தெளிவாக வெளியிடப்படும்.

    இதையும் படிங்க: அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    மேலும், சென்னையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்துப் பேசிய அவர், டிரான்ஸ்பார்மர் பழுதானதே அதற்குக் காரணம் என்றும், அது உடனடியாக அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் காலத்து மின்வெட்டுச் சூழலுக்கும் தற்போதைய நிலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார்.

    மேலும் இலவசத் திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து ஆட்சிக் காலங்களிலும் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்தான்.

    இதனால் எந்தவொரு துறையிலும் காலதாமதம் ஏற்படுவதில்லை". மகளிர் வெற்றிப் பயணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் பிரச்சனைகளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் தெளிவான தீர்வு கிடைக்கும் என அவர் உறுதியளித்தார்.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தில் தவெக பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு நிகழ்விலும் கட்சிகள் கலந்துகொள்வதும் தவிர்பதும் அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்தது. மேலும், காங்கிரஸ் தலைவர் வருகையின்போது முதலமைச்சரும் அவரும் தேநீர் அருந்தியதையும், அடுத்த நாளே பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டதையும் சுட்டிக்காட்டிய அவர், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான திட்ட உறவுகள் மிகவும் தெளிவாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    மேலும் படிங்க
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    சினிமா
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்
    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    சினிமா

    செய்திகள்

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    உலகம்
    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share