• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!

    விருதுநகரில் செயல்பட்டு வந்த பட்டாசு வலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
    Author By Nila Sun, 19 Apr 2026 16:19:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    crackers

    விருதுநகரில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விடு விபத்தை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பணியில் இருந்த 18 பேர் பலியானதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலியாகி இருக்கின்றனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி கிராமம் அருகே உள்ள பட்டாசு ஆளையில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    accident

    நகர் மாவட்டம் கட்டுனார் பட்டி கிராமம் அருகே வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. வனஜா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர சம்பவம்: பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்..!! 6 பேர் பரிதாப பலி..!!

    இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு ஆளையில் பணியில் இருந்த போது வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 30 பேர் இந்த ஆலையில் பணியாற்றி வந்ததாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. எனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    மேலும் படிங்க
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    தமிழ்நாடு
    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share