• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேற வழி தெரியல ஆத்தா... சிலிண்டர் தட்டுப்பாடு... அவசர அவசரமாக மண் அடுப்பை கட்டும் டீக்கடை காரர்கள்.!!

    சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதால் டீக்கடைகளில் மண் அடுப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    Author By Nila Wed, 11 Mar 2026 17:34:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cylinder

    இந்தியாவில் ஏற்பட்டுள்ள LPG சிலிண்டர் தட்டுப்பாடு பல தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக, சாலையோர டீக்கடைக்காரர்கள், சிறு உணவக உரிமையாளர்கள் போன்ற சிறு வணிகர்கள் இதன் தாக்கத்தை நேரடியாக உணர்ந்து வருகின்றனர். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் நிலைமைகள், குறிப்பாக ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைப்பது கடுமையாக குறைந்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் ஆகியவை பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளன. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட இடங்களில் டீக்கடைக்காரர்கள் தங்கள் அடுப்பை எரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    Cylinder

    ஒரு சிலிண்டர் தீர்ந்த பிறகு புதியது கிடைக்காமல் போக, தினசரி வருமானம் பாதியாகவோ அல்லது முற்றிலும் இழந்தோ நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு டீக்கடைக்கு ஒன்றோ இரண்டோ சிலிண்டர்கள் மட்டுமே இருக்கும். அது தீர்ந்தால் கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கடைகளை தற்காலிகமாக மூடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

    இத்தகைய சூழலில், பல டீக்கடைக்காரர்கள் அவசரமாக மண் அடுப்பு கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். பாரம்பரியமாக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மண் அடுப்புகளை நகர்ப்புற சாலை ஓரங்களில் மீண்டும் கொண்டு வரும் முயற்சி இது. விறகு, கரி அல்லது உள்ளூர் எரிபொருள்களை பயன்படுத்தி டீ தயாரிக்க இதை ஏற்பாடு செய்கின்றனர். கடைகளில் விற்பனை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக விறகு அடுப்பை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

    இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!

    மேலும் படிங்க
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா
    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்!  பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    கும்பமேளா மோனாலிசா காதல் திருமணம்! பெற்றோர் எதிர்ப்பால் கேரள போலீசில் தஞ்சம்!

    இந்தியா
    தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    தொடரும் போர் பதற்றம்!! ஈரான் புதிய ஆட்சியர் நிலை என்ன? அந்நாட்டு அதிபர் பரபரப்பு அப்டேட்!

    உலகம்
    இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!

    இபிஎஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ஏன்?... முதல் முறையாக மனம் திறந்த டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

    தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

    அரசியல்
    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share