• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    இன்ஸ்டாகிராம்  நிறுவனங்களுக்கு திருச்சி சாதனா , நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோரின்    . ஐடி- களை மூட சைபர் கிரைம்  போலீசார் கடிதம் அனுப்பி நடவடிக்கை.
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 09:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dharsha kuptha sexual content issue

    சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி ,  சிறுவர்களை சீரழிக்கும் திருச்சி சாதனா ,  நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் நான்கு சட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

    சேலம் மாநகர் குகை லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜித்.  இவர் தனது வழக்கறிஞர்கள் நண்பர்களுடன் சென்று  கடந்த சில தினங்களுக்கு முன்பு, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.  அதில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செக்ஸியான வெளியீடுகளை தங்கள் ஐடி பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    குறிப்பாக திருச்சி சாதனா ,  நடிகை தர்ஷா குப்தா,  சூரிய பிரபா ,  சென்னை ஹனி ,  அபிநயா சித்ரா ,  பிரியங்கா ராஜ் ,  சரண்யா , ஐஸ்வர்யா சிவா ,  திவி திலகவதி , தீபா கரூர் ஆகியோர் லைவில் வந்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    அதன் பிறகு ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் எல்லாவற்றையும் காட்டுவேன் என கூறுகின்றனர். இவ்வாறு கூறி இளைஞர்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்கின்றனர். இதன் மூலம் மாதம் தோறும் பல லட்சங்களை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கை இளைஞர்களை சீரழிக்கிறது.

    எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுவை பெற்ற சைபர் கடை போலீசார் திருச்சி சாதனா நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீதும் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட நாலு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து அவர்களது சமூக வலைதளங்களை  முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர் மேலும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

    இதையும் படிங்க: சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    மேலும் படிங்க
    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு
    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share