• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    விலைவாசி உயர்வால் மக்கள் தலையில் பொருளாதார சுமை விழுந்துள்ளது என்று வேல்முருகன் கூறினார்.
    Author By Nila Thu, 27 Aug 2026 09:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk government

    தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என்றும், மக்கள் தலையில் பொருளாதாரச் சுமைகளைச் சுமத்துவது யார் என்றும் கேள்வி எழுப்பிய அவர், இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல என்று வலியுறுத்தினார்.

    மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் விலை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சூரியகாந்தி எண்ணெய் கிலோ ஒன்றுக்கு ₹115.71-லிருந்து ₹193.58 ஆக 67.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

    Cm vijay

    மல்லி (தனியா) கிலோ ₹23.82-லிருந்து ₹46.11 ஆக 93.6 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்க்கரை கிலோ ₹44.28-லிருந்து ₹53.58 ஆக 21 சதவீதமும், அரிசி கிலோ ₹55.75-லிருந்து ₹60.25 ஆக 8.1 சதவீதமும் உயர்ந்துள்ளன. உப்பு விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.அதேவேளையில் துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என வேல்முருகன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    ஆனால் எளிய மக்களுக்கு ஒரு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஏற்கனவே உள்ள விலை நிலைப்படுத்தும் நிதியை ஒன்றிய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கேரளாவில் மலைகள் இல்லையா.? தமிழ்நாட்டு கனிம வளத்தை அழிக்கத் தான் ஆட்சிக்கு வந்தீங்களா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    மேலும் படிங்க
    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு
    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு
    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழ்நாடு
    கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share