• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிபிஐ விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி... திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த பளீச் பதில்...!

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 17 Mar 2026 10:22:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindugal Srinivasan about Senthil balaji CBI Enquire

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    திண்டுக்கல், பேகம்பூர்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், பாமக மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அதிமுகவிற்கு மூன்றாவது இடம் கிடைக்கும் என கூறியது குறித்த கேள்விக்கு, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாமல் யார் கருத்து சொன்னாலும் அது பொய்யானது. மக்கள் அதை பொய்யாக்குவார்கள் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.

    இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு வருமா? வராதா? நயினார் நாகேந்திரன் பளீச் பதில்..!!

    நடிகர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவது குறித்த கேள்விக்கு:- இது குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சிக் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.  வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, 210 இடங்களில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏற்பார்கள் எனக்கூறினார். 

    கரூர் மாவட்டத்தில் திமுகவினர் கூடாரம் அமைத்து மக்களை அடைத்து வைத்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, தற்போது காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார் எனவே உண்மை என தெரிகிறது. கரூர் சம்பவத்தில் மருத்துவமனைக்கு அனைவரும் வந்திருந்தனர் என்னை மட்டும் ஏன் அழைக்கிறார்கள் என செந்தில் பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு, போலீஸ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும் நானும் இதற்கு பதில் சொல்ல முடியாது.  பூனை நிற்கிறது எங்கிட்டு விழுகிறது என பார்ப்போம் என்றார். 
     
    இதையும் படிங்க: “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    மேலும் படிங்க
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share