• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "கேப்டனின் கனவை நனவாக்கிய ஸ்டாலின்" - எல்.கே. சுதீஷ் எம்பி நெகிழ்ச்சிப் பேட்டி!

    ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்பி, சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    Author By Thenmozhi Kumar Tue, 10 Mar 2026 21:20:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMDK’s LK Sudhish Meets CM Stalin; Says "Captain’s Long-Time Dream Fulfilled" After RS Win

    தமிழக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவின் அரசியல் பயணத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் எனக் குறிப்பிட்டார்.

    மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான பிறகு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நீண்ட கால கனவு இன்று நிறைவேறியுள்ளது. தேமுதிகவின் வெற்றிப் பயணம் இனி தொடரும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    "வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" என அவர் உறுதிபடக் கூறினார். காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இன்னும் இரண்டு நாட்களில் தேமுதிக-வை அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களின் கருத்தைக் கேட்டு, மக்கள் விரும்பும் கூட்டணியிலேயே தேமுதிக இணைந்துள்ளது என அவர் விளக்கமளித்தார்.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடக்கம்: அண்ணா அறிவாலயத்தில் ஐ.யூ.எம்.எல் உடன் இன்று பேச்சுவார்த்தை!

    "தேர்தல் நேரங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். ஆனால், 2026 தேர்தலில் திமுக கூட்டணியே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்" எனத் தெரிவித்தார். உலகளாவிய போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்த அவர், இது தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இது குறித்துத் தேமுதிக குரல் எழுப்பும் என்றும் கூறினார்.

    நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேமுதிக சார்பில் முதன்முறையாகப் பொறுப்பேற்க உள்ள எல்.கே. சுதீஷின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share