• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் கூறுவது பொய்; முறையான திட்ட அறிக்கையை (DPR) அனுப்பாத திமுக அரசின் அலட்சியத்தால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Feb 2026 16:50:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK is an Inefficient Government: EPS Slams CM Stalin Over TNPSC and Metro Issues

    தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திருச்சி வந்த அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசின் நிர்வாகத் திறமை மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து அவர் முன்வைத்தக் கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வைக் கூடச் சரியான முறையில் நடத்த முடியாத ஒரு நிர்வாகத் திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட, சட்டம் ஒழுங்கு டிஜிபியை இதுவரை நியமிக்க முடியாத நிலையில் இந்த அரசு இருக்கிறது. இது இவர்களதுத் திறமையின்மையையேக் காட்டுகிறது என அவர் சாடினார்.

    மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் குற்றம் சாட்டுவது குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசு திட்டங்களைத்தான் கொடுக்க முடியும். மாநில அரசு சரியான முறையில் அணுகாததால்தான் பல திட்டங்கள் தமிழகத்திற்கு வரவில்லை. குறிப்பாக, மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சரியான திட்ட அறிக்கையை (DPR) அனுப்பாத காரணத்தால்தான் அந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது திமுக அரசின் அலட்சியமே தவிர வேறில்லை" என்றார்.

    இதையும் படிங்க: விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்புச் செய்ததே சாட்சி. இதைக் குறித்து நீதிமன்றமே தனதுத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. கட்சி ஆரம்பித்தப் பின் அவர் மக்கள் மத்தியில் வருவதில்லை. குறிப்பாகக் கரூர் சம்பவத்திற்குப் பிறகு 72 நாட்கள் அவர் வெளியே வரவில்லை; எந்த அரசியல் தலைவரும் இப்படி இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

    "இந்தியா கூட்டணியின் பெயரைச் சொல்லவே முதலமைச்சர் தற்போது அஞ்சுகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது எங்களதுக் கூட்டணி முழுமை பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக முதலமைச்சர் அறிவித்துள்ள புதியத் திட்டத்தைக் 'குழந்தைக்கு மிட்டாய் கொடுக்கும் செயல்' என்று விமர்சித்த அவர், "திமுக தனதுத் தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக் கூட நிறைவேற்றவில்லை" எனக் குற்றம் சாட்டினார். தவெக-வில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்துக் கேட்டதற்கு, "அவர் ஒரு செல்லாத நோட்டு, அவரைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை" என ஒரே வரியில் பதிலளித்தார்.

    இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    மேலும் படிங்க
    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்
    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    அரசியல்
    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    அரசியல்
    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    அரசியல்
    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    உலகம்
    #BREAKING: பிப்ரவரி 13-ல் சேலத்திற்கு வருகிறார் விஜய்!  தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குப் போலீஸ் நிபந்தனையுடன் அனுமதி!

    #BREAKING: பிப்ரவரி 13-ல் சேலத்திற்கு வருகிறார் விஜய்!  தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குப் போலீஸ் நிபந்தனையுடன் அனுமதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share