• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

    ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள், மருத்துவ உதவிகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
    Author By Amaravathi Wed, 28 Oct 2026 07:36:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    due to cyclone arnab school leave in Andrea

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை, இந்தப் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் மாநில அரசு தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, புயலால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

    எந்தவொரு மாநிலத்திலும் தீவிரப் புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் ஆந்திரப் பிரதேசத்தைப் பல புயல்கள் கடுமையாகத் தாக்கியுள்ளன. குறிப்பாக, 1977, 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களால் அந்த மாநிலம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது.

    2014ஆம் ஆண்டிலும் முக்கியமான புயல் ஒன்று தாக்கியிருந்தது. அந்தக் காலகட்டங்களில் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் பலத்த காற்றால் ஏற்பட்ட சேதங்கள் எனப் பல்வேறு பாதிப்புகளை ஆந்திரப் பிரதேசம் எதிர்கொண்டது.

    இதையும் படிங்க: #BREAKING லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் அறிவிப்பு... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு...!

    இந்தச் சூழலில், தற்போதைய புயலும் தீவிரமாகத் தாக்கக்கூடும் என்பதால், ஆந்திரப் பிரதேசம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

    இந்தப் புயலால் சுமார் 5.77 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், 11 மாவட்டங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைவாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடலோரச் சாலைகளிலும் பிற்பகல் முதல் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிவாரண முகாம்களும் 1,700-க்கும் மேற்பட்ட அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு, புயல் தொடர்பான நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 16 மாவட்டங்களைச் சேர்ந்த 2,460 வருவாய்க் கிராமங்கள் மற்றும் 92 நகர்ப்புறப் பகுதிகள் முதற்கட்டமாகப் புயலால் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசித்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.

    குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 471 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பான மருத்துவ வசதிகளைக் கொண்ட இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல், மாநிலம் முழுவதும் 1,760-க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவசரகால மீட்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும், 2,900-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, 3,100-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    மரங்கள் விழுவது, சாலைகளில் மழைநீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் புகார் அளிப்பதற்கான தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டிருந்தன. மின்வெட்டு தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தேவையற்ற காரணங்களுக்காகப் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    இதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஆந்திரப் பிரதேச அரசு புயல் தாக்குவதற்கு முன்பே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

    இருப்பினும், அந்தப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

    மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும் முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப அனைத்துப் பகுதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    இந்தப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. பல பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

    பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்வது, மின்கம்பங்கள் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. வீடுகள் மற்றும் பயிர்களும் சேதமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதன் காரணமாக, புயலால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அந்த அடிப்படையில், ஆந்திரப் பிரதேச அரசு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும், சில பகுதிகளில் புயலின் தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

    இதையும் படிங்க: #BREAKING விட்டாச்சு லீவு... தேனி, கள்ளக்குறிச்சியில் எந்தெந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை? 

    மேலும் படிங்க
    ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!

    ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    விஜய் பாணியில் மாணவர்களை குறிவைக்கும் தனுஷ்!! 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்! ஜனவரியில் தொடக்கம்!

    விஜய் பாணியில் மாணவர்களை குறிவைக்கும் தனுஷ்!! 234 தொகுதிகளிலும் ஏசி டியூஷன் சென்டர்! ஜனவரியில் தொடக்கம்!

    அரசியல்
    தவெக உட்கட்சி பூசலை சமாளிக்க மிட் நைட் மீட்டிங் வைத்த ஆனந்த்!  தவெக நிர்வாகிகளுக்கு அளித்த உத்தரவாதம்!

    தவெக உட்கட்சி பூசலை சமாளிக்க மிட் நைட் மீட்டிங் வைத்த ஆனந்த்! தவெக நிர்வாகிகளுக்கு அளித்த உத்தரவாதம்!

    அரசியல்
    கடனில் பொதுத் துறை.! படுகுழியில் தமிழ்நாடு.! பதில் சொல்லுங்க CM.! வேல்முருகன் கேள்வி.!

    கடனில் பொதுத் துறை.! படுகுழியில் தமிழ்நாடு.! பதில் சொல்லுங்க CM.! வேல்முருகன் கேள்வி.!

    தமிழ்நாடு
    தவெகவில் ‘ரெட்டி பிரதர்ஸ்’ அராஜகம்... தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... சி.எம்.விஜய்க்கு வார்னிங் கொடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    தவெகவில் ‘ரெட்டி பிரதர்ஸ்’ அராஜகம்... தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... சி.எம்.விஜய்க்கு வார்னிங் கொடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    நியாயவிலை கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு!! 3 நாட்கள் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படுமா?

    நியாயவிலை கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு!! 3 நாட்கள் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share