டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் முறைக்கேடு நடந்ததாக அமலாக்கத்ததுறை அறிக்கை வெளியிட்டடிருந்த நிலையில் அடுத்ததாக டாஸ்மார்க் நிறுவனத்துடைய நிர்வாக இயக்குநர் வீட்டு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்கு முன்பு டாஸ்மாக் உடைய ஜிஎம் சங்கீதா மற்றும் டாஸ்மாக்னுடைய டிஜிஎம் ஜோதிசங்கர் இருவரிடமும் வந்து தலா ஏழு முறை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சோதனைக்கு பிறகு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில், அது தொடர்பாக எல்லாம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடமும் துணைப்பொது மேலாளர் ஜோதிசங்கர் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

நாளைய தினம் நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அமலாக்காத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சமனில் வந்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜோதிசங்கர் எட்டு முறை விசாரணைக்கு ஆஜாராகி இருக்கிறார். அதே போன்று பொதுமையாளரான சங்கீதா வந்து ஏழு முறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். இந்நிலையில் தான் விசாகனிடம் நடத்தப்பட்ட விசாரணை, வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் இந்த சோதனையில் வந்து எடுக்கப்பட்ட சில ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை வந்து நடத்த இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல் விவகாரம்.. யாரும் பதிலளிக்காததால் முறைகேடு நிரூபணம்.. எடப்பாடி அட்டாக்!!
அதன் அடிப்படையில் தான் இருவரிடமே நாளை விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகும், குறிப்பாக வந்து நிர்வாக பணிகளையும் கொள்முதல் பணிகளையும் வந்து கவனித்து வரக்கூடிய பொது மேலாளர் சங்கீதாவிடம் கொள்முதல் தொடர்புடைய விவரங்கள் மற்றும் ஆவணங்களை வைத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோன்று துணை பொது மேலாளரான ஜோதிசங்கர் தான் ஒட்டுமொத்தமாக விற்பனை உள்ளிட்ட விவரங்களையும், கொள்முதல் குறித்த விவரங்களையும், கடந்த பல ஆண்டுகளாக 20 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த நிறுவனங்களுக்கு வந்து நிறுவனங்களில் இருந்து டாஸ்மாக்கு தேவையான பொருட்களை வந்து கொள்முதல் செய்கிறார்கள் குறிப்பாக சிசிடிவி கடைகளில் இருந்து பொருத்துவதற்கான டெண்டர்கள் வந்து யாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது போன்ற பல்வேறு விவகாரங்கள் இவருக்குதான் தெரியும் எனக்கூறப்படுகிறது.
அமலாக்கத்ததுறை அதிகாரிகள் வந்து கருதுகிறார்கள். எனவே இவரிடம் வந்து விசாரணை நடத்துவதற்கு வந்து முக்கியத்துவம்தாக வந்து கருதுகிறார்கள். எனவேதான் மீண்டும் மீண்டும் இவருக்கு சம்மன் வந்து அனுப்பப்படுகிறது என்றும் அதிகாரி தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே இந்த இரண்டு அதிகாரிகளிடமும் வந்து மீண்டும் விசாரணை நடத்துவதற்கு நாளை அமலாக்கத்ததுறை அலுவலகத்தில வந்து ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இருவரைத் தவிர்த்து, மேலும் வந்து இவர்களுக்கு கீழ்நிலையில் இருக்கக்கூடிய பல்வேறு அதிகாரிகளைும் வந்து அடுத்தடுத்த கட்டமாக வந்து சமன் அனுப்பி விசாரணை நடத்துவதற்கும் அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி Cell No. 2..! புழல் சிறை..! பாஜக அமர் பிரசாத் அட்ராசிட்டி..!