• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை... உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 10 Jul 2026 16:41:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission high court

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் போதாமல் இருந்ததால் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்ட சூழலில், பல்வேறு காரணங்களால் சில தொகுதிகள் காலியாகின. இதனால் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே முன்னேற்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

    இந்த இடைத்தேர்தல்கள் முக்கியமாக அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் த.வெ.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இரட்டை உறுப்பினர் பதவியில் ஒன்றை ராஜினாமா செய்ததால் ஏற்பட்டவை. இந்த ராஜினாமாக்கள் மே மாதத்தில் நடைபெற்றன, அதன்பின் அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. 

    2026

    திருச்சி கிழக்கை அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்து ராஜினாமா செய்தனர். அவர்கள்: மதுராந்தகம் (எஸ்.சி.) தொகுதியின் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியின் எஸ். ஜெயக்குமார், தாராபுரம் (எஸ்.சி.) தொகுதியின் பி. சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா. இவர்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர். சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தொகுதிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் போலீஸ் ஏற்பாடுகள், வாக்காளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

    இந்த நிலையில், தமிழகத்தில் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் உயர் நீதிமன்றம் இந்த அதிரடி ஆணையை வழங்கி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி முதல்வர், தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!

    ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!

    அரசியல்
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்?! என்னதான் இறுதி முடிவு? டெல்லி பறக்கும் தமிழக அதிகாரிகள்!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்?! என்னதான் இறுதி முடிவு? டெல்லி பறக்கும் தமிழக அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..! CBI பயம் தான்... விஜயின் கரூர் பயணத்தை விமர்சித்த லியோனி..!

    எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..! CBI பயம் தான்... விஜயின் கரூர் பயணத்தை விமர்சித்த லியோனி..!

    தமிழ்நாடு
    பாலியல் அத்துமீறல் விவகாரம்! அதிபர் ட்ரம்புக்கு சிக்கல்! ரூ.55 கோடி இழப்பீடு தர உத்தரவு!

    பாலியல் அத்துமீறல் விவகாரம்! அதிபர் ட்ரம்புக்கு சிக்கல்! ரூ.55 கோடி இழப்பீடு தர உத்தரவு!

    உலகம்
    போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

    போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share