• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    FCRA-க்கு எதிராக தனித்தீர்மானம் - இது தேவையற்ற விளம்பர நாடகம்!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    வாக்கரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்றுக் கட்சியினர் கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 12 Aug 2026 11:46:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fcra-resolution-unnecessary-publicity-drama-nainar-nagendran

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026-க்கு எதிராக நிறைவேற்றிய தனித்தீர்மானத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தேவையற்ற விளம்பர நாடகம் என்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக உருவாக்கப்பட்ட போலி பிம்பம் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவரது அறிக்கையில், இந்தச் சட்டம் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதைய 2026 திருத்த மசோதாவும் அந்தத் தொடர்ச்சியின் ஒரு பகுதியே அன்றி, பாஜக அரசு புதிதாக உருவாக்கிய சட்டம் அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (என்ஜிஓக்கள்) வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.

    சிறுபான்மையினர் அமைப்புகளின் நிதியை முடக்குவதற்கான திட்டம் போல தமிழக அரசு சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது என்று அவர் குறிப்பிட்டார். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கும்போது, என்ஜிஓக்கள் முறையாகப் பதிவுசெய்வது, விதிமுறைகளின்படி நிதி பெறுவது, வரவு-செலவு அறிக்கைகளை வெளியிடுவது போன்றவை மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    Fcra

    சமூக நலனுக்காக வரும் வெளிநாட்டு நிதி சரியான நோக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எஃப்சிஆர்ஏ-வின் அடிப்படைக் கொள்கை. 2010 சட்டத்தில் பதிவு ரத்து செய்யப்பட்டால் சொத்துக்கள் மாநில அரசு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் என்ற விதி இருந்தது. புதிய திருத்தத்தில், பதிவு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டால் அந்தச் சொத்துக்களும் பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தொண்டு நிறுவனங்களுக்கு மேலும் பாதுகாப்பை அளிக்கிறது.

    தேசப் பாதுகாப்பையும், உண்மையான சமூக சேவை அமைப்புகளின் பாதுகாப்பையும் ஒருசேர உறுதிசெய்யும் இந்த மசோதாவை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அணுகுமுறையை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தின் உண்மையான நோக்கத்தைத் திரித்துக்காட்டுவது மக்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என்று அவர் கூறியுள்ளார்.
     
    இதையும் படிங்க: "நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்வர் விஜய்"..! நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    மேலும் படிங்க
    படப்பிடிப்பில் காயம்..!! ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை.. ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்..!

    படப்பிடிப்பில் காயம்..!! ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை.. ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்..!

    சினிமா
    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    அரசியல்
    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2 முன்னாள் கணவர்களும் எனக்கு துரோகம் செஞ்சிட்டாங்க..!! பிரபல நடிகை ஸ்வேதா திவாரி பரபரப்பு பேச்சு..!

    2 முன்னாள் கணவர்களும் எனக்கு துரோகம் செஞ்சிட்டாங்க..!! பிரபல நடிகை ஸ்வேதா திவாரி பரபரப்பு பேச்சு..!

    சினிமா
    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தமிழ்நாடு
    கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

    கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

    அரசியல்

    செய்திகள்

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    அரசியல்
    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தமிழ்நாடு
    கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

    கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

    அரசியல்
    சி.எம்.விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திமுக... சட்டப்பேரவையில் சீனையே மாற்றிய உதயநிதி...!

    சி.எம்.விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திமுக... சட்டப்பேரவையில் சீனையே மாற்றிய உதயநிதி...!

    அரசியல்
    இதுதான் நட்பா..?? சட்டசபையிலேயே எதிரிகளுடன் நெருக்கம் காட்டும் திமுகவினர்! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!

    இதுதான் நட்பா..?? சட்டசபையிலேயே எதிரிகளுடன் நெருக்கம் காட்டும் திமுகவினர்! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share