• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிற்காமல் சென்ற ரத்தம்... 3 வயது பிஞ்சின் மரண போராட்டம்... மனதை உடைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்...!

    கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் இரண்டரை வயது சிறுமி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Tue, 16 Jun 2026 10:22:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gummudipondi child abuse case Postmaturm report

    கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் கொலையில் குழந்தையின் உடற்கூராய்வு குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நேற்று இரவு (ஜூன் 14) சுமார் 10.30 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். குழந்தை வந்தபோதே மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தது. அதிக ரத்த இழப்பு ஏற்பட்டிருந்ததுடன், பிறப்புறுப்பு மற்றும் மலவாய் பகுதிகளில் கடுமையான காயங்களும், தொடர்ந்து ரத்தப்போக்கும் காணப்பட்டது.

    உடனடியாக குழந்தை அனுமதிக்கப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. மேலும், சுவாசக் கோளாறு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வென்டிலேட்டர் மற்றும் பிற உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முழுமையாக பரிசோதனை செய்து அவசர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: நிர்வாண வீடியோ?... பள்ளி நண்பனை நம்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    Sexual harassment

    பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை சரிசெய்ய மீளமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மலவாய் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவ நடைமுறைகளின்படி குடலின் ஒரு பகுதி தற்காலிகமாக வெளிப்புறமாக மாற்றி அமைக்கப்பட்டது.

    எனினும், குழந்தைக்கு ஏற்கனவே அதிகளவில் ரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் கடுமையான உடல் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதிகாலை 4.30 மணியளவில் குழந்தையின் நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியதாகவும், காலை 7 மணியளவில் சுவாசம் மிகவும் குறைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தீவிர சிகிச்சைகள் அனைத்தும் அளிக்கப்பட்டபோதிலும், காலை 7.30 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    Sexual harassment

    குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படவில்லை என்றாலும், கீழ்பகுதியில் ஏற்பட்டிருந்த காயங்கள் மிகவும் தீவிரமானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பிறகு கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.

    குழந்தையின் உயிரிழப்புக்கு கடுமையான உடல் வன்முறையால் ஏற்பட்ட காயங்களும், அதிகளவிலான ரத்த இழப்பும் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    மேலும் படிங்க
    கெட்டப்பு மாறினாலும் கேரக்டர் மாறலையே..!! CM விஜய் குறித்து அதிரடியாக பேசிய விஷால்.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    கெட்டப்பு மாறினாலும் கேரக்டர் மாறலையே..!! CM விஜய் குறித்து அதிரடியாக பேசிய விஷால்.. ஷாக்கில் தொண்டர்கள்..!

    சினிமா
    இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!

    இந்த முறை MISS ஆகக்கூடாது..! நீட் மறுதேர்வு.. TELEGRAM செயலிக்கு தற்காலிக தடை..!!

    இந்தியா
    தவெகவுக்கு போகாதீங்க! திமுகவுக்கு வாங்க! அதிருப்தி அதிமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் பேச்சு!

    தவெகவுக்கு போகாதீங்க! திமுகவுக்கு வாங்க! அதிருப்தி அதிமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் பேச்சு!

    அரசியல்
    33 சர்வதேச விருதுகள் பெற்று சாதனை படைத்தார் பிரதமர் மோடி!! இதோ முழு பட்டியல்!!

    33 சர்வதேச விருதுகள் பெற்று சாதனை படைத்தார் பிரதமர் மோடி!! இதோ முழு பட்டியல்!!

    உலகம்
    மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ கால்ஷீட்..? போராடனுமா.? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போ கால்ஷீட்..? போராடனுமா.? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?

    நெல்லையில் தொடரும் பயங்கரம்... 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 வாரத்தில் இத்தனை வழக்குகளா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நிலநடுக்கத்தால் அதிர்ந்த இந்தோனேசியா..!! ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!! பீதியில் மக்கள்..!!

    நிலநடுக்கத்தால் அதிர்ந்த இந்தோனேசியா..!! ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!! பீதியில் மக்கள்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share