• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!

    ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும். அது ஒரு வழியில் இல்லையென்றால் மற்றொரு வழியில் திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 26 May 2026 10:50:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hormuz Strait Must Open One Way or Another: Marco Rubio’s Strong Warning to Iran

    ஜெய்ப்பூர்: அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ஈரான் மீதான பதற்றம் தொடரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். “அது ஒரு வழியில் இல்லையென்றால் மற்றொரு வழியில் திறக்கப்படும்” என்ற அவரது பேச்சு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    3 நாள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக தனது மனைவியுடன் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் வந்துள்ள ரூபியோ, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலை நீடித்தால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

    கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா-ஈரான் பிரதிநிதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. இந்நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பந்தர் அபாஸ் நகருக்கு அருகே அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது பேச்சுவார்த்தையில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் கானல்நீர்?!! நம்பிக்கை இழந்த உலக நாடுகள்!! நீடிக்கும் முரண்பாடு!

    HormuzStrait

    ரூபியோ மேலும் கூறியதாவது, “தோஹாவில் முக்கிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்மொழிவுகளை இறுதி செய்ய இரு தரப்பும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதிபர் டிரம்ப் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மட்டுமே விரும்புகிறார். எந்த ஒப்பந்தமும் அல்ல” என்றார்.

    ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்ற ரூபியோவின் கருத்தும், பந்தர் அபாஸில் அமெரிக்க தாக்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என வல்லுநர்கள் கருதுகின்றனர். பந்தர் அபாஸ் ஈரான் கடற்படை மற்றும் விமானப்படைக்கு முக்கிய தளமாகும்.

    உலக நாடுகள் தற்போது தோஹா பேச்சுகளின் அடுத்தகட்ட முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் எண்ணெய் விலை மேலும் உயரும் என்பதால், இந்தியா உள்ளிட்ட இறக்குமதி சார்ந்த நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா பேச்சு வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக ரூபியோவின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share