கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காய பிரிவு மருத்துவர் பிரபாகரன் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக மருத்துவர் பிரபாகரனை சஸ்பென்ட் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரை தனியாருக்கு மாற்றி பணம் பறித்த விவகாரத்தில் மருத்துவர் பிரபாகாரனுக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

மேலும், பணி நேரத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு விவகாரம்! கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு..!