• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூரில் கடற்கரையில் ஒதுங்கிய கடவுள் சிலை.. கடற் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை..

    திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் மிகவும் பழமையான அரிதான சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
    Author By Inba Sun, 23 Mar 2025 22:08:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ideal-found-in-thiruchendur-murugan-temple

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமின்றி, திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்கு சினிமா பிரபலங்களும், இயக்குநர்களும், அரசியல் பிரமுகர்களும் படையெடுத்து வருவார்கள்.

    அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது திருச்செந்தூர் முருகன் கோயில். மேலும், இந்த முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி அருகே உள்ள நாழிக் கிணற்றில் குளித்து விட்டு, பின்னர் முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
    ஆனால் கடந்த சில மாதங்களாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடல் அடிக்கடி உள்வாங்கிக் காணப்படுவது வழக்கமாகி விட்டது.

    temple

    அதுமட்டுமில்லாமல், கடல் உள்வாங்கி காணப்படும் சமயங்களில் கடலில் இருந்து ஏராளமான கற்சிலைகளும், கல்வெட்டுகளும் வெளியே தெரிகின்றன. இந்த சிலைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து செதுக்கப்படும் போது சேதமடைந்த சிலைகளை நீர்நிலைகளில் வீசி செல்வார்கள். அந்த வகையில், சிலைகள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் கடலில் போடப்படுகிறது. சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இந்த சிலைகள் கரைகளில் ஒதுங்குவது வாடிக்கையாடிவிட்டது.

    இதையும் படிங்க: மின்சார ரயில் சேவை ரத்து! எந்தெந்த பகுதிகள் என தெரிஞ்சுக்கோங்க மக்களே...

    இந்த நிலையில் நேற்று இரவு கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டுள்ளது. அதனால் கடலுக்குள் கிடந்த சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதாவது, அந்த சிலை லெட்சுமி நாராயண மூர்த்தி சுவாமியின் சிலையாகும். இந்த சிலை பெருமாள் கோயில்களில் மட்டுமே காணப்படும். அதிலும் சில கோயில்களில் மட்டுமே இருக்கும் அபூர்வ சிலை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிலையில் நாராயண மூர்த்தி லெட்சுமி அம்பாளை மடியில் அமர வைத்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

    temple

    ஆனால் துரதிஷ்டவசமாக இந்த கல் சிற்பத்தில் தலைகள் இல்லாமல் உள்ளது. இந்த சிலைகளின் காலம் 900 ஆண்டுகள் இருக்கும் என்று தொல்லியல் துறை பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கடற்கரை பகுதியில் மற்றொரு கல்லால் ஆன கால் மட்டும் கிடைத்ததுள்ளது; அதன் அருகே குழந்தையின் கால்தடம் மட்டும் கல்லால் உருவாக்கப்பட்டதும் உள்ளது.

    ஏற்கனவே திருச்செந்தூர் கடலில் ஏராளமான கல் சிற்பங்கள் கிடைத்து வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த சிற்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால், கடற்கரையில் ஒதுங்கும் அனைத்து கற்சிற்பங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

    இதையும் படிங்க: திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றம்... கடலென குவிந்த பக்தர்கள்

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share