• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    நாளை தணிக்கை பணிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு) அல்லது மே மாதம் தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Mar 2026 16:52:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    JanaNayagan Censor Row: Revising Committee to Screen Vijay's Final Film on March 17.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை (மார்ச் 17) மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு இப்படத்தைப் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாக வேண்டியது. ஆனால், ராணுவம் தொடர்பான காட்சிகள் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது.

    ஜனநாயகன்

    தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும், டிவிஷன் பெஞ்ச் அதற்குத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட மறுத்ததால், சட்டப் போராட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சட்டப் போராட்டத்தால் காலதாமதம் ஆவதைத் தவிர்க்க, தயாரிப்பு நிறுவனம் கடந்த மாதம் நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற்றது. தற்போது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவிற்கு (RC) விண்ணப்பிக்கப்பட்டு, நாளை (மார்ச் 17) அதற்கான திரையிடல் நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    நாளை நடைபெறும் மறு தணிக்கையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு சான்றிதழ் கிடைத்தால், படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அல்லது தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) சமயத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தணிக்கைத் திருத்தங்களுக்கு அதிக காலம் எடுக்கும் பட்சத்தில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே (மே 4-க்குப் பின்) படம் வெளியாகும் சூழல் உள்ளது.

    விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பான கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. நாளை வெளியாகும் தணிக்கை வாரியத்தின் முடிவுதான் இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    மேலும் படிங்க
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு
    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share