• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “கேவலமான பிறவி... பாலியல் குற்றவாளி”... சீமான் பெயரை சொன்னதுமே ஆவேசமான கே.பாலாகிருஷ்ணன்...!

    பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை என கே.பாலாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 03 Mar 2025 16:18:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    k-balakrsihnan-slams-seeman

    பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கே.பாலாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநில மாநாட்டை முன்னிட்டு இணையதள தொடக்கம் மற்றும் இசை வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    K Balakrishnan

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்," மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், பிரகாஷ் காரத் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 த்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.6 நாட்கள் தேசிய சர்வ தேசிய நலன்களை பற்றிய ஆழமான அறிக்கையின் மீதான விவாதமும், இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தை வலுபடுத்தக்கூடிய வழிமுறைகளும்,மதச்சார்பற்ற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை திரட்டி விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.

    இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… வாய்ப்பே இல்லை… சீமான் தடாலடி..!

    இந்தியாவில் பாஜக ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறியுள்ளது.
    இந்த தோல்வியை மூடி மறைப்பதற்காக இந்தியாவில் மத வெறியை தூண்டுவது இந்துத்துவா கோட்பாடுகளை திணிப்பது மத பதற்றத்தை உருவாக்குவது என பல ஈனத்தனமான செயல்களை செய்து வருகிறது.

    K Balakrishnan

    திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி திட்டமிட்டு மத வெறியை பாஜக உருவாக்கி கொண்டிருக்கின்றது. ஆனால் திருப்பரங்குன்றம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று பாஜகவின் கன்னத்தில் அரைந்துள்ளார்கள். 

    மும்மொழிக் கொள்கையை பிடிவாதமாக திணிக்கிற வேலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது.புதிய கல்விக் கொள்கை முன்மொழிக் கொள்கை, மாநில உரிமை பறிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அஜந்தாவை உருவாக்கி ஒரு பதட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.கடந்த 50 ஆண்டுகளில் இருமுறை கொள்கையின் காரணமாக தமிழகம் வளர்ச்சி பெற்று உள்ளது.மோடி கார்ப்பரேட் அரசால் நாட்டில் சிறு குறு தொழில்கள் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது.

    K Balakrishnan

    மார்சியம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தரம் கெட்ட அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். பெண்களை கேவலப்படுத்துவது, பாலியல் வழக்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கேவலமான பிறவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு நாங்கள் இறங்கி போக விரும்பவில்லை .

    இலங்கையில் உள்ள அரசாங்கம் தான்தோன்றித்தனமாக தமிழக மீனவர்களை கைது செய்து கேவலப்படுத்தக்கூடிய வேலைகளை செய்து வருகிறார்கள்.
    குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் கொந்தளிக்கும் மோடி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்றால் கவலைப்படுவதில்லை. மத்திய அரசு ஏன் அலட்சியப்படுத்துகிறது என மீனவர்களிடம் ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்ய தவறியது போல் சொல்லிக் கொண்டிருக்கிறார் 
    அண்டை நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    இதையும் படிங்க: விஜயலட்சுமி விஷயத்தில் என் வழி பெரியார் வழி... இது மட்டும் எப்படி தவறாகும்..?- உத்தரவுக்கு பிறகு உதார் விடும் சீமான்..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share