• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    வெறி நாய் குதறியது போல குழந்தையை சிதைத்து இருக்கிறார்கள் என்று கோவை சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து உறவினர்கள் வேதனையுடன் கூறினார்.
    Author By Nila Sat, 23 May 2026 13:59:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kovai child murder

    வெறி கொண்ட நாய் குதறியது போல குழந்தையை சிதைத்து விட்டார்கள் என கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

    child

    இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்லப்பட்ட சிறுமியின் உடலை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வெறி கொண்ட நாய் குதறியதைப் போல குழந்தையின் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது என்று கூறினர்.

    இதையும் படிங்க: பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...! 

    குழந்தையின் கை, முகம், கண்கள் என எதுவும் இல்லை என்றும் எல்லாம் முழுவதுமாக சிதைந்துள்ளது என்றும் பெரும் வேதனையை வெளிப்படுத்தினர். குழந்தையின் கழுத்தை முழுவதுமாக திருப்பியும் அவளது தலைமுடியை கொண்டே கழுத்தை நெறித்துள்ளனர் எனவும் கூறியுள்ள உறவினர்கள் குழந்தையின் உடல் முழுவதும் நாய் குதறியது போல் காயம் ஏற்பட்டு இருக்கிறது இன்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். குழந்தையை கொடூரமாக கொன்றவர்களை அதே போலவே கொடூரமாக கொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: கோவை உக்கடம் சந்தையில் முக்கனி வாசம்..! பலாப்பழ சீசன் அமர்க்களம்..!!

    மேலும் படிங்க
    அப்போ வெளியான

    அப்போ வெளியான 'முதல்வன்' படத்தை.. இப்போ நேர்ல பாக்குற மாதிரி இருக்கு..!! CM விஜயின் நண்பர் நடிகர் சஞ்சீவ் பெருமை பேச்சு..!

    சினிமா
    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்

    'பாகுபலி' படப்பிடிப்பில் என்ன ஆச்சு..!! படம் ஹிட் ஆகலாம்.. ஆனா உள்ளாரா என்ன நடந்துச்சு தெரியுமா - நடிகை தமன்னா ஓபன் டாக்..!

    சினிமா
    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அரசியல்

    செய்திகள்

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்
    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அரசியல்
    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?...  திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    தமிழ்நாடு
    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! -  14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share