• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தை மறைவு பற்றி தமிழிசையின் உருக்கமான பதிவு...

    மகிழ்ச்சியுடன் போய் வாருங்கள் அப்பா என தன் தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.
    Author By Nila Wed, 09 Apr 2025 08:47:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kumari anandan dead - his daughter tamilisai x post

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சியினர், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குமரி அனந்தன் பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே…

    தன் தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து, உருக்கமாக பேசியுள்ளார் தமிழிசை. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டதாக கூறியுள்ளார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து, தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயரை தனக்கு வைத்து இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டதாக உருக்கமாக பேசியுள்ளார் 

    இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!

    வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் தன் தந்தை என்றும் இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு தங்களை விட்டு மறைந்திருக்கிறார் என்றும் கூறினார். அவர் பெயர் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ள தமிழிசை, தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும், மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம் உங்கள் வழி உங்கள் வழியில் என தெரிவித்தார்.

    நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசை ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம் போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்...நன்றி அப்பா! மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் என்று மிகவும் மனம் உருக்கமாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: மடியில் வந்து உட்காரணுமாம்..! மண்டியிட்டும் திருந்தாத எஸ்.வி சேகர்..! நாடகமா..? நயவஞ்சகமா..?

    மேலும் படிங்க
    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..!  விளக்கிய TN FACT CHECK..!!

    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    தமிழ்நாடு
    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நதிகள் இணைப்பு..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share