• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..!

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கின் கட்டணம் வசூல் மையத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது என சொல்லி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
    Author By Inba Mon, 24 Feb 2025 12:16:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    language issue rasied in trichy airport

    நூற்றாண்டுக்கும் தீராத பிரச்சனையாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த மொழி பிரச்சனை. அந்த வகையில் தற்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் போர் கொடி தூக்கியுள்ளது இந்த மொழி பிரச்சனை. தமிழகத்தில் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் ஏங்கி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 3000-க்கும் மேற்பட்ட பயணியர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். 

    #language issue

    விமான நிலையத்தில் போதிய வசதிகள் இருந்தாலும், பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது இந்த பார்க்கிங் பிரச்சனை. திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கார் பார்க்கிங் மற்றும் அதற்கான கட்டண வசூல் மையத்தில் வட மாநில இளைஞர்கள் சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு விமானத்தில் அந்த உறவினரை அழைத்துச் செல்ல வந்த ஒருவர் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை மையத்தில் செலுத்தியுள்ளார். அதனை அடுத்து அவரது உறவினர் வந்ததும் காரை பார்க்கின் பகுதியில் இருந்து வெளியே எடுத்துச் சென்று வருகைப் பகுதியில் நிறுத்திவிட்டு உறவினரை வரவேற்கச் சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!

    #language issue

    அப்போது இருவரும் திரும்பி வந்து பார்த்தபோது கட்டன வசூல் மையத்தில் இருந்தவர்கள் காரை பூட்டி உள்ளனர். இது குறித்து கார் ஓட்டுநர் அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கு அபராத தொகையை செலுத்திய காரு உரிமையாளர் விளக்கம் கேட்டதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எதுவும் தெரியாது ஹிந்தி மட்டுமே தெரியும் எனக்கூறி ஹிந்தியில் பேசியதோடு கார் சாவியை திரும்ப ஒப்படைக்காமல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாக கூறிய போதிலும் அந்த இளைஞர்கள் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மீண்டும் வாக்குவாதத்திலேயே ஈடுபட்டுள்ளனர்.

    #language issue

    இந்த வாக்குவாதத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் அந்த நபர் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு மொழி தெரியாத இளைஞர்களை இங்கு பணியாற்ற வைப்பது பயணியருக்கும் வேலை வேலை செய்யும் இளைஞர்களுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என விமான பயணியர் மற்றும் அவர்களுடன் சென்ற உறவினர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மகா கும்பமேளா பற்றி தவறான கருத்துகளை பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது வழக்கு

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share