• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    2021 மற்றும் 2026 வெள்ளை அறிக்கைகளை மாணிக்கம் தாகூர் ஒப்பீடு செய்துள்ளார்.
    Author By Nila Wed, 17 Jun 2026 16:59:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore

    தமிழ்நாடு வெள்ளை அறிக்கைகள் இரண்டையும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒப்பீடு செய்து உள்ளார். 2021 வெள்ளை அறிக்கை… 2021-ல் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு, முந்தைய அதிமுக ஆட்சியிடமிருந்து பெற்ற நிதிநிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக கூறினார். அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மாநிலத்தின் மொத்தக் கடன் சுமார் ரூ.5.70 லட்சம் கோடி. வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மாநில நிதியை அழுத்தத்திற்குள் தள்ளியிருந்தது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் கடன்கள் கவலைக்குரிய நிலையில் இருந்தன.

    அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி மற்றும் சம்பளச் செலவுகளுக்கே சென்றது. “நிதி ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என்ற எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டது என கூறினார். தொடர்ந்து, 2026-ல் புதிய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, 2021-26 காலகட்ட நிதிநிலையை மதிப்பீடு செய்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை கூறினார்.

    Congress

    மாநிலத்தின் நேரடி கடன் சுமார் ரூ.10 லட்சம் கோடி அரசு உத்தரவாதங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் உள்ளிட்ட மொத்தப் பொறுப்புகள் ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய்ப் பற்றாக்குறை சுமார் ரூ.78,000 கோடிக்கு மேல். நிதிப் பற்றாக்குறை ₹1.33 லட்சம் கோடி.

    இதையும் படிங்க: உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    வட்டி செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறினார். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை இன்னும் சவாலாக உள்ளது. மாநிலத்தின் நிதி நெகிழ்வுத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். வெள்ளை அறிக்கையின் நோக்கம் அரசியல் அல்ல என்று கூறிய மாணிக்கம் தாகூர், மாநிலத்தின் உண்மையான நிதிநிலையை மக்களிடம் வெளிப்படையாக வைப்பதுதான் என்றும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மக்கள் அறிந்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவை எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    மேலும் படிங்க
    தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

    தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

    தமிழ்நாடு
    அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!

    அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

    நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

    உலகம்
    சிந்தாமணிக்கு ஆப்பு வைத்த ரேகா..!! ரிவெஞ்ச் மூடில் முத்து... அனல் பறக்கும் சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிந்தாமணிக்கு ஆப்பு வைத்த ரேகா..!! ரிவெஞ்ச் மூடில் முத்து... அனல் பறக்கும் சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    பெரும் சரிவில் இந்திய ஐடி பங்குகள்..!! இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல்.டெக் 9% வரை வீழ்ச்சி..!!

    பெரும் சரிவில் இந்திய ஐடி பங்குகள்..!! இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல்.டெக் 9% வரை வீழ்ச்சி..!!

    இந்தியா
    ஆரம்பமே அதிரடி... உதயநிதி, இபிஎஸுக்கு விஜய் கொடுத்த வார்னிங்... சட்டப்பேரவை உரையில் இந்த பாயிண்ட்டை நோட் பண்ணிங்களா?

    ஆரம்பமே அதிரடி... உதயநிதி, இபிஎஸுக்கு விஜய் கொடுத்த வார்னிங்... சட்டப்பேரவை உரையில் இந்த பாயிண்ட்டை நோட் பண்ணிங்களா?

    அரசியல்

    செய்திகள்

    தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

    தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

    தமிழ்நாடு
    அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!

    அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

    நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

    உலகம்
    பெரும் சரிவில் இந்திய ஐடி பங்குகள்..!! இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல்.டெக் 9% வரை வீழ்ச்சி..!!

    பெரும் சரிவில் இந்திய ஐடி பங்குகள்..!! இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல்.டெக் 9% வரை வீழ்ச்சி..!!

    இந்தியா
    ஆரம்பமே அதிரடி... உதயநிதி, இபிஎஸுக்கு விஜய் கொடுத்த வார்னிங்... சட்டப்பேரவை உரையில் இந்த பாயிண்ட்டை நோட் பண்ணிங்களா?

    ஆரம்பமே அதிரடி... உதயநிதி, இபிஎஸுக்கு விஜய் கொடுத்த வார்னிங்... சட்டப்பேரவை உரையில் இந்த பாயிண்ட்டை நோட் பண்ணிங்களா?

    அரசியல்
    முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டவுடன் சட்டசபை லைவ் நிறுத்தம்! நேரலை தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?!

    முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டவுடன் சட்டசபை லைவ் நிறுத்தம்! நேரலை தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share