• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    நிர்மலா சீதாராமன் சொல்வது போலத் தமிழ்நாடு எதையும் இழக்காது. திமுக தன்மானமுள்ள இயக்கம், சொந்தக் காலில் நிற்கும்  அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து
    Author By Amaravathi Sat, 18 Apr 2026 23:22:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister I periyasamy slams Vijay and annamalai

    பழனி சட்டமன்றத் தொகுதி பைரவன் கோவில் தெரு ,பட்டத்துவிநாயகர் கோவில் , ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  சிபிஎம் வேட்பாளர் பாண்டி அவர்களுக்கு ஆதரவாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஐ.பெரியசாமி : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்துக் கேட்டதற்கு, "யார் அண்ணாமலையா? அவர் என்ன நீதிபதியா? அரசியல் விளம்பரத்திற்காக அவர் இப்படிப் பேசுகிறார்.

    என் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்காகப் போடப்பட்ட 13 வழக்குகளும் முடிந்துவிட்டன. என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததாகச் சொல்வதெல்லாம் பொய், அவர்கள் வந்து டீ குடித்துவிட்டுத்தான் சென்றார்கள். வரும் 21-ஆம் தேதியோடு இவர்களின் சாயம் வெளுத்துவிடும்" எனப் பதிலடி கொடுத்தார். தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய அமைச்சர், "எடப்பாடி பழனிசாமி அந்த மசோதாவை முழுமையாகப் படிக்காமல் பேசுகிறார்.

    தமிழ்நாட்டிற்கு எத்தனை இடங்கள் வரும் என்று அந்த மசோதாவில் ஏன் சொல்லவில்லை? தென் மாநிலங்களுக்கு எத்தனை இடங்கள் என்று அமித்ஷா ஏன் குறிப்பிடவில்லை? சட்டம் என்று கொண்டு வந்தால் அதில் தெளிவான எண்ணிக்கை இருக்க வேண்டும். சும்மா வாயால் சொன்னால் போதுமா?" என்றார்.

    இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

    மேலும் ​மகளிர் இடஒதுக்கீட்டை திமுக தடுத்ததாகச் சொல்லப்படுவதை மறுத்த அவர், "மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். இப்போது முதல்வர் ஸ்டாலின் 50% வழங்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு ஏன் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது? நிர்மலா சீதாராமன் சொல்வது போலத் தமிழ்நாடு எதையும் இழக்காது. திமுக தன்மானமுள்ள இயக்கம், சொந்தக் காலில் நிற்கும் என உறுதிபடத் தெரிவித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது எட்டாக்கனி என்ற தவெக தலைவர் நடிகர் விஜய் கருத்திற்குப் பதிலளித்த அவர், "நிச்சயமாகச் சொல்கிறேன், இரண்டாவது முறை மட்டுமல்ல, மூன்றாவது முறையும் திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும். பாருங்கள் என்றார்.

    இதையும் படிங்க: அண்ணன் வராரு..! விசில் அடிக்க ரெடியா..? திருச்சி கிழக்கில் விஜய் நாளை பிரச்சாரம்..!!

    மேலும் படிங்க
    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    கிரிக்கெட்
    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு
    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்

    செய்திகள்

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share