• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    கடைசி ஓவரில் கைநழுவிய வெற்றி! 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

    அபிஷேக் ஷர்மாவின் மின்னல் வேக அரைசதத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
    Author By Thenmozhi Kumar Sat, 18 Apr 2026 23:52:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #SRHvsCSK: Abhishek Sharma’s 15-Ball Fifty Powers SRH to a Thrilling 10-Run Victory Over CSK.

    ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் அனல் பறக்கும் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) திரில் வெற்றி பெற்றது. 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, கடைசி வரை போராடியும் இலக்கை எட்ட முடியாமல் சொதப்பியது.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணிக்குத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் 2026-ன் அதிவேக அரைசத சாதனையை (வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து) சமன் செய்தார். மறுபுறம் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க, எஸ்ஆர்ஹெச் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்குத் தொடக்கம் அபாரமாக அமைந்தது. முதல் 6 ஓவர்களில் சிஎஸ்கே 76 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆனால் நடுத்தர ஓவர்களில் ஈஷன் மலிங்கா (Eshan Malinga) தனது துல்லியமான பந்துவீச்சால் ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றினார். 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே-வின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

    இதையும் படிங்க: பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    Cricket

    கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஜேமி ஓவர்டன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் இருந்தனர். எஸ்ஆர்ஹெச் பந்துவீச்சாளர் ஹிஞ்ச் (Hinge) வீசிய அந்த ஓவரில், 4-வது பந்தில் ஓவர்டன் ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய இக்கட்டான சூழலில், சிஎஸ்கே வீரர்கள் தோல்வியைத் தழுவினர். இறுதியில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 184/8 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்தத் திரில் வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது சொந்த மைதானத்தில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு இது இந்த சீசனில் ஒரு கடினமான தோல்வியாக அமைந்துள்ளது. அபிஷேக் ஷர்மாவின் இந்த மிரட்டலான பேட்டிங் மற்றும் ஈஷான் மலிங்காவின் துல்லியமான பந்துவீச்சு ஹைதராபாத் ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    மேலும் படிங்க
    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அரசியல்
    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு
    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share