• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கமேனி நினைவேந்தலில் மொஜ்தபா பங்கேற்பு?! பல வார மவுனத்திற்கு முடிவு? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு!

    அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின் பொது வெளியில் தோன்றாத ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அடுத்த வாரம் நடைபெற உள்ள தன் தந்தை கமேனியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 13 Jul 2026 13:34:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mojtaba-khamenei-to-attend-ayatollah-khamenei-memorial-event-iran

    ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தனது தந்தை அயதுல்லா அலி கமேனியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ளதால், மத்திய கிழக்கு அரசியல் வட்டாரங்களின் கவனம் மீண்டும் ஈரான் மீது திரும்பியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில், அந்நாட்டின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பாதுகாப்பு காரணங்களால் அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.

    பொதுமக்கள் முன்னிலையில் தோன்றுவதைத் தவிர்த்த மொஜ்தபா கமேனி, டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்கள் வழியாக எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலம் மட்டுமே தனது உத்தரவுகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் நேரில் பங்கேற்காதது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது, பாதுகாப்பு காரணங்களால் அவர் வரவில்லை என்று ஈரான் அரசு விளக்கம் அளித்திருந்தது.

    இதையும் படிங்க: இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

    AyatollahKhamenei

    இந்த நிலையில், டெஹ்ரானில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள அயதுல்லா அலி கமேனியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மொஜ்தபா கமேனி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் நேரில் கலந்து கொள்வாரா அல்லது காணொலி வாயிலாக உரையாற்றுவாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    பல வாரங்களுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி பொதுமக்கள் பார்வைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. அவரது பங்கேற்பு, ஈரானின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து புதிய தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு மொஜ்தபா கமேனி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் ஜலசந்தி! ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி! போர் பதற்றம்!

    மேலும் படிங்க
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்
    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு
    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    தமிழ்நாடு
    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share