• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!

    நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் என M.R. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 02 Jul 2026 14:13:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mr-vijayabaskar-speech

    தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் நோக்கிய இணைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

    speech

    புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. இணைப்பு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார். அதிமுக தள்ளாடுகிறது என தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதங்கம் தெரிவித்தார். நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவால், அதிமுக தள்ளாடுகிறது என்றும் உண்மையை சொன்னால், துரோகி என்கிறார்கள், என தெரிவித்துள்ளார். இனி விஜய் ஆட்சி தான் என்றும் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் எம்ஜிஆர் போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் தொடரும், என பேசினார்.

    இதையும் படிங்க: இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    மேலும் படிங்க
    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்?  நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்? நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    அரசியல்
    யாரையும் காப்பாத்த வேணாம்!  தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    யாரையும் காப்பாத்த வேணாம்! தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    அரசியல்
    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    தமிழ்நாடு
    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    அரசியல்
    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    அரசியல்
    தவெக அமைச்சர் மீது விசிக ஊழல் புகார்! “ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” – ராஜிவ் பதிலடி!

    தவெக அமைச்சர் மீது விசிக ஊழல் புகார்! “ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” – ராஜிவ் பதிலடி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share