• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!

    முதல்வர் விஜயை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
    Author By Nila Mon, 08 Jun 2026 13:14:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. தவெக அமைச்சரின் இந்து விரோத கருத்தை ஆமோதிக்கிறாரா முதல்வர் விஜய் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், "திருப்பரங்குன்றம் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்" என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கூறினார். தற்போது முதல்வர் விஜயை பொம்மை என்று விமர்சனம் செய்தார்.

    உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்எல்ஏவும் தவெக அமைச்சருமான நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார் என்றும் தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முட்டுக் கொடுக்கிறார் என்றும் விமர்சித்தார். முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும் காலும் இப்படி சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க “தலைமை” என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒருவார்த்தைக் கூட பேசாதது ஏன் என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.

    BJP

    தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர் என்று கேட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் உங்கள் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதற்கா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று கேட்டார்.

    இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    தேர்தலுக்கு முன்பு அமைதி காத்துவிட்டு, ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தான் தவெகவின் மதநல்லிணக்க அரசியலா? என்று கேள்வி எழுப்பினார். சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற திமுகவின் அதே கீழ்த்தரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் நீங்கள், உண்மையில் தூயசக்தி அல்ல ஒரு “துரோகசக்தி” என்றார். 

    இதையும் படிங்க: "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!

    சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்..!! தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம்..!

    பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்..!! தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம்..!

    சினிமா
    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    தமிழ்நாடு
    தாயின் மறைவு துயரத்திலும் விடாமுயற்சியுடன் ரேசிங்கில் கவனம் செலுத்தும் AK..!!  பிரான்ஸ் போட்டிக்கான பயிற்சியில் தீவிரம்..!

    தாயின் மறைவு துயரத்திலும் விடாமுயற்சியுடன் ரேசிங்கில் கவனம் செலுத்தும் AK..!! பிரான்ஸ் போட்டிக்கான பயிற்சியில் தீவிரம்..!

    சினிமா
    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!

    சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    தமிழ்நாடு
    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    “நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவியா நீ...”  - காங்கிரஸ் கனவில் கல்லைப் போட்ட திமுக... பரபரப்பான டெல்லி...!

    “நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவியா நீ...” - காங்கிரஸ் கனவில் கல்லைப் போட்ட திமுக... பரபரப்பான டெல்லி...!

    அரசியல்
    மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!!  தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

    மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share