• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்கு திரும்பினாலும் அலறல் சத்தம்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட ஆம்னி பேருந்துகள்..!!

    வேப்பூர் அருகே ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
    Author By Pandian Wed, 26 Feb 2025 10:42:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    omni-buses-accident-at-cuddalore-passengers-injured

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து 4 ஆம்னி பஸ்கள் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தன. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அடுத்தடுத்து ஆம்னி பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து நடந்தது. அப்போது தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டபடி எழுந்தனர். 

    accident

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் சாலைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற 3 தனியார் சொகுசு பேருந்துகள் அதி வேகத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென சர்வீஸ் சாலைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து பஸ் சடன் பிரேக் அடித்ததில் பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. அப்போது, சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி நின்றது. திருச்சி நோக்கி சென்ற 2 தனியார் சொகுசு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதின.

    இதையும் படிங்க: அதிகாலையில் நிகழ்ந்த கொடூர விபத்து.. 5 பேர் பலி.. பேருந்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்..!

    accident

    இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பகுதி மற்றும் பின்பகுதி கடுமையாக சேதமடைந்தன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.  அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளானதில், பேருந்துகளில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் உடலில் தலை கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பலத்த சேதமடைந்த பேருந்து ஒன்றுக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவரை பத்திரமாக மீட்டனர். விபத்தில் காயம் அடைந்த பயணிகள் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். வேப்பூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    accident

    அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்டதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தியும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

    மேலும் படிங்க
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share