• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் - காரணம் என்ன?

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    Author By Amaravathi Wed, 15 Jan 2025 12:49:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palamedu-jallikattu-7-cowherd-players-disqualified

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 19 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டியும் நமது நினைவுக்கு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

    Palamedu Jallikattu

     இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையெட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடங்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதல் இடத்தையும், 15 காளைகளை அடங்கிய குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2-வது இடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் குளறுபடி; அரெஸ்ட் பண்ண உத்தரவிட்ட ஆட்சியர் - பரபரக்கும் பாலமேடு! 

    இந்த நிலையில் மாட்டு பொங்கலையொட்டி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது.

    Palamedu Jallikattu

    அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர். 

    இதற்கிடையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் 5 சுற்று வரை களமிறங்கிய 250 வீரர்களில் 19 வீரர்கள் மருத்துவ பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீசார் - மாடுபிடி வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு! 

    மேலும் படிங்க
    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    இந்தியா
    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    அரசியல்
    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    அரசியல்
    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    உலகம்
    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    இந்தியா
    மீண்டும் மிரட்டிய பி.வி.சிந்து..! முதல் முறையாக ஜப்பான் ஓபன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார்..!

    மீண்டும் மிரட்டிய பி.வி.சிந்து..! முதல் முறையாக ஜப்பான் ஓபன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார்..!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    டெல்லியில் இன்று முதல் கனமழை! இமயமலை மாநிலங்களுக்கு 'ஹை அலர்ட்'... IMD எச்சரிக்கை

    இந்தியா
    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    மம்தா விவகாரத்தில் எதிர்ப்பு! திமுக வெளிநடப்பால் சூடுபிடித்த அனைத்துக் கட்சி கூட்டம்... பின்னணி என்ன?

    அரசியல்
    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    முதல்வர் விஜய் வழியில் ஜூனியர் என்.டி.ஆர்.? பவன் கல்யாணை தொடர்ந்து ஆந்திர அரசியலில் புதிய புயல்?

    அரசியல்
    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம்! எதிரி நாட்டில் நடந்த முக்கிய ஆலோசனை... அதிரடி முடிவு!

    உலகம்
    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    இந்தியா
    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழி..! கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க ஈராக் - அமெரிக்கா ரூ.5.77 லட்சம் கோடி மெகா திட்டம்..!

    ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழி..! கச்சா எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க ஈராக் - அமெரிக்கா ரூ.5.77 லட்சம் கோடி மெகா திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share