• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

    வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக ஈடுபட்டு வரும் நிலையில் இன்று பிரதமருடன் ஆலோசனை நடத்துகிறார் பியூஸ் கோயல்.
    Author By Shanthi M. Mon, 30 Mar 2026 11:57:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Piyush-Goyal-will-meet-pm-modi-today

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணியில், பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி இந்த தொகுதிகளின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், யார் யார் எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து பாஜக மாநில அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    Piyush Goyal

    இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின்னர், வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், இம்முறை சாத்தூர் தொகுதியில் களமிறங்க உள்ளார்.

    இதையும் படிங்க: நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    இருப்பினும், பாஜக வேட்பாளர்கள் தேர்வு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், தமிழ்நாட்டுக்கான பாஜக வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வேட்பாளர்கள் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த உள்ளார். 

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.பா.ஜ.க. வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை முடிவடைந்த பிறகு, பியூஸ் கோயல் நாளை தமிழ்நாடு வந்தடைய உள்ளார்.

    Piyush Goyal

    தமிழகம் வந்தவுடன், மாநில பாஜக தலைவர்களுடன் மற்றொரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஆலோசனைகளுக்குப் பின்னர், நாளை அல்லது நாளை மறுநாள் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக வலுவான போட்டியை வழங்கும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!

    மேலும் படிங்க
    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    இந்தியா
    400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!

    400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா
    சேகர் பாபு VS  ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!

    இந்தியா
    சேகர் பாபு VS  ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    சேகர் பாபு VS ரமேஷ்... நேருக்கு நேர் வார்த்தை போர்... சட்டப்பேரவையில் அனல் பறக்க மாறி, மாறி அட்டாக்...!

    அரசியல்
    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    திமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல்? புதிய சர்ச்சை! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!

    அரசியல்
    #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

    #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share