• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தபால் வாக்குகளில் காத்திருக்கும் ட்விஸ்ட்... விஜய் பக்கம் வீசப்போகும் அதிர்ஷ்ட காற்று? - அறிவாலயத்திற்கு காத்திருக்கும் ஷாக்...!

    இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது.
    Author By Amaravathi Mon, 04 May 2026 07:44:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Postal Ballots is for DMK or TVK

    தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும் அதிகபட்சமான வாக்குகள் பதிவாகின. 85 சதவீத வாக்குப்பதிவு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று 62 மையங்களில் எண்ணப்படவுள்ளன. 

    இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும்.

    அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக தபால் வாக்குகளை திமுக வெல்வது வழக்கமானது. அதாவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு திமுகவுக்கு இருந்து வந்தது. இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த முறை அரசு ஊழியர்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே தபால் வாக்குகளில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை வைத்துதான் அரசு ஊழியர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என தெரியவரும். 

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!

    குறிப்பாக அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். மேலும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்வைத்துள்ளார். அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்படும், பணி நிரந்தரம் மற்றும் OPS வாக்குறுதிகளை, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!

    மேலும் படிங்க
    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??

    இந்தியா
    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காரனும்..!! திருப்பதியில் திரிஷா சிறப்பு தரிசனம்..!

    சினிமா
    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..!   தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    #TNElectionResults2026..! சதமடித்தது TVK..! தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

    தமிழ்நாடு
    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    #TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    #TNElectionResults2026: உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்..!! தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்... காலை 9.52 மணி நிலவரம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    #TNElectionResults2026..! கலக்குறாங்களே..!! தவெக நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர்  முன்னிலை!

    #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share