• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 18 Mar 2026 11:13:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premlata

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டம்

    2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த திட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அப்போது தனக்கு நயன்தாரா வேண்டும்., அதனை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று நக்கலாக பேசி இருந்தார்.

    இதையும் படிங்க: தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கண்டனங்கள் எழுந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்தார். எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் சரி பெண்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பெண்களை இழிவு படுத்துபவர்கள் கண்டிக்க கூடியவர்கள் என்று கூறியுள்ளார். அது நடிகையாக இருந்தாலும் சரி சாதாரண பெண்மணிகளாக இருந்தாலும் சரி பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார். உங்கள் வீட்டுப் பெண்களை பேசினால் அமைதியாக இருப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    மேலும் படிங்க
    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    சினிமா
    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    சினிமா
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    சினிமா
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    "ஆதவ் அர்ஜுனாவிற்கு கை சுத்தமில்ல"..! தள்ளுபடி செய்யுங்க..! மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதில் மனு..!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share