• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "இணைந்து போராடுவோம்"..! பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..!

    தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.
    Author By Nila Fri, 19 Jun 2026 15:51:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi

    ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் கட்சித் தலைமையை ஏற்ற காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நல்லிணக்கம் வளர்ந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக ஆதரித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கி, பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல் காந்தி பல மேடைகளில் ஸ்டாலினை “என் அண்ணன்” என்று அழைத்தார்.

    “நான் வேறு எந்த அரசியல்வாதியையும் சகோதரன் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் என் அண்ணன்” என்று ராகுல் கூறிய வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றன. ஸ்டாலினும் ராகுலை தன் “தம்பி” என்று அன்புடன் குறிப்பிட்டார். இந்த உறவு வெறும் அரசியல் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட அளவில் அன்பையும் மரியாதையையும் பிரதிபலித்தது.

    Congress

    இருப்பினும் 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியலில் தலைக்கீழ் திருப்பம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்தது. இதனால் திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இன்று ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இந்தியா எனும் கோட்பாடு நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை காப்பதில் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் என்று கூறினார். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டம் என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வெற்றி பெறும் வரை நாம் இதனை ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: "‘அன்புச் சகோதரர்’..! ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!

    மேலும் படிங்க
    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    சினிமா
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    48 வயதில் அப்பா போஸ்டிங்..!! 2வது திருமணத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா வீட்டில் வந்த பெண் தேவதை..!

    48 வயதில் அப்பா போஸ்டிங்..!! 2வது திருமணத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா வீட்டில் வந்த பெண் தேவதை..!

    சினிமா
    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    தமிழ்நாடு
    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    குற்றம்

    செய்திகள்

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    தமிழ்நாடு
    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    குற்றம்
    15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை!  மறுப்பு தெரிவித்தா கரண்ட் ஷாக்! காம லீலை போலி சாமியார் கைது!

    15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை! மறுப்பு தெரிவித்தா கரண்ட் ஷாக்! காம லீலை போலி சாமியார் கைது!

    குற்றம்
    லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!

    லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share