• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களைக்கட்டும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாட்டம் - களத்தில் இறங்கி கலக்கும் தமிழ்நாடு அரசு...!

    இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழாவில் ஐந்து அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். 
    Author By Amaravathi Wed, 23 Jul 2025 12:23:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajendra cholan birth day celebration important arrangements

    தமிழக மன்னர்களில் தெற்காசியா வரை படையெடுத்து சென்று, அந்த நாடுகளை வென்று, ஆட்சி செய்த பெருமை வாய்ந்த மாமன்னர் இராஜேந்திர சோழன் ஆகும். இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக கங்கைகொண்டான் என்றும், கடாரம் வரை சென்று வென்றதன் புகழை போற்றுவிதமாக கடாரம் கொண்டான் என்றும் சிறப்பு பெயர்களில் அழைக்கப்பட்ட இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள  அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.

    சோழ மாமன்னர் இராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில், கங்கை வரை   படையெடுத்து சென்று வெற்றி பெற்று,  கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு நடத்திய பெருமை வாய்ந்த கலைக்கோவிலாகும். சிறப்புகள் வாய்ந்த சோழ மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை தமிழக அரசு 2021ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. மேலும் கடந்தாண்டு முதல் இவ்விழா நாள் அன்று தமிழ்நாடு அரசு உள்ளூர் விடுமுறை  அறிவித்து, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளையும், இராஜேந்திர சோழன் நினைவை போற்றும் வகையில் அறிஞர்களின் சொற்பொழிவையும் நடத்தி வருகிறது.

    இராஜேந்திர சோழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு 21 கோடி ரூபாய் மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே அருங்காட்சியகம்  அமைக்க உத்தரவிட்டு, அதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புமிக்க விழா இன்று மாநில அரசு சார்பில் கோவில் எதிரே கொண்டாடப்படுகிறது. இன்று காலையில் மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார். 

    இதையும் படிங்க: மோடி விசிட்டிற்கு முன்பே முந்திக்கொண்ட மு.க.ஸ்டாலின்... ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி அறிவிப்பு..!

    விழாவில் கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் -  நிர்வாகத் திறனை! போர் வெற்றிகளை ! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடைபெற்றன. 

    இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 12 கோடி மதிப்பீட்டில் இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் என்ற பொன்னேரியை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு உள்ளான விவசாயம் மேம்படும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னேரி அருகில் 7.25 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் சிறுவர் பூங்கா உள்ளிட்ட சிறப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொன்னேரி சீரமைப்பு என்ற உத்தரவை ஆடி திருவாதிரை விழாவை ஒட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது நீண்ட நாள் தங்களது கோரிக்கை நிறைவேற்றியது என்ற சந்தோஷத்தில் பொதுமக்கள் ராஜேந்திர சோழனை சிறப்பிக்கும் வகையில் இன்று பெருமளவில் அவரது பிறந்த நாள் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர் இதனால் கங்கைகொண்ட சோழபுரம் மீண்டும் ஒரு வெற்றி திருவிழா நிகழ்ச்சியாக கலைக்கட்டியுள்ளது.
     
    இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி.. கட்டுக்கடங்காத குழப்பம்! 3வது நாளாக முடங்கிய அவை நடவடிக்கைகள்..!

    மேலும் படிங்க
    ஒபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி... ஹேப்பி மோடியில எடப்பாடி...!

    ஒபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி... ஹேப்பி மோடியில எடப்பாடி...!

    அரசியல்
    16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞருக்கு போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞருக்கு போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    குற்றம்
    கொடைக்கானலில் விதிமீறிய தங்கும் விடுதிகள்.. அதிரடியாக பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்..!!

    கொடைக்கானலில் விதிமீறிய தங்கும் விடுதிகள்.. அதிரடியாக பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு
    ரவுடிகளுக்கு பதவி? -  தவெகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் - பதவிக்காக அடித்துக்கொண்ட நிர்வாகிகள்...!

    ரவுடிகளுக்கு பதவி? - தவெகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் - பதவிக்காக அடித்துக்கொண்ட நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    கார் - பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தூக்கிவீசப்பட்ட 3 பேர் துடிதுடித்து பலி...!

    கார் - பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தூக்கிவீசப்பட்ட 3 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஒரு ப்லொவ்ல வந்திருக்கும்... மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதற்கு எடப்பாடி கொடுத்த தக் பதில்...!

    ஒரு ப்லொவ்ல வந்திருக்கும்... மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதற்கு எடப்பாடி கொடுத்த தக் பதில்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share