• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் புகழ்பெற்ற ராகவேந்திரா திருமண மண்டபத்தின் 36 ஆண்டுகால பயணம் முடிந்துவிட்டதாகச் சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 30 Sep 2026 21:23:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajinikanth's Iconic Raghavendra Kalyana Mandapam in Kodambakkam to be Demolished: Details Inside

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குச் சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தின் 36 ஆண்டுகாலப் பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனை இடிக்கத் திட்டமிட்டிருப்பது உண்மைதான் என்றும் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் வலைத்தொடர் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகளவில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

    அப்போது, சினிமா வட்டாரத்திலும் சென்னை வாசிகள் மத்தியிலும் கடந்த சில நாட்களாகப் பெரும் பேசுபொருளாக இருந்துவரும், கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைதானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிக வெளிப்படையாகவும் உருக்கமாகவும் பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம் என்பது சென்னை நகரின் ஒரு மிகப்பெரிய அடையாளம்; கடந்த 36 ஆண்டுகளாக அது எங்கள் குடும்பத்துடன் இரண்டறக் கலந்துள்ளது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    Kodambakkam

    தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் முடிவுக்கு வரும்போது, அது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்; கால மாற்றத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்று அப்பா எப்போதும் நினைப்பார் எனக் குறிப்பிட்டார். மேலும், ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பயணம் இப்போது முழுமையாக முடிந்துவிட்டது; அந்த இடத்தில் அடுத்து என்ன பிரம்மாண்ட திட்டத்தைக் கொண்டு வருவது என்பது குறித்த தீவிர ஆலோசனைகள் குடும்பத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றன; எனவே மண்டபம் இடிக்கப்பட உள்ளது என்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.

    கடந்த 1990-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் கட்டப்பட்ட இந்த ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான், தனது அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் வழக்கமாக நேரில் சந்தித்து வந்தார். ரசிகர் மன்றத்தின் முக்கிய நலத்திட்டப் பணிகள், அரசியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் ரசிகர்களுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வரலாற்றுத் தருணங்கள் அனைத்தும் இந்த அரங்கில் தான் அரங்கேறின. 

    கோலிவுட்டின் இதயப் பகுதியான கோடம்பாக்கத்தின் முக்கிய நில அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல், ரஜினி ரசிகர்களிடையே மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னை மக்களிடையேயும் பெருத்த சோகத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share