• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விரைவில் புதிய ரேஷன் கார்டுகள்..! வேகம் எடுக்கும் பணிகள்..! உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

    நிலுவையில் உள்ள ரேஷன் அட்டை வழங்கும் பணியை மும்முரமாக உணவுத்துறை மேற்கொண்டு வருகிறது.
    Author By Nila Wed, 20 May 2026 16:39:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rationcard

    தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நிலுவையில் உள்ள சுமார் 4.14 லட்சம் ரேஷன் கார்டு தொடர்பான விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் சமீபத்தில் எழிலகத்தில் உள்ள துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.

    மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 2.22 கோடி செயல்பாட்டில் உள்ள குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. 2021 மே மாதம் முதல் 2025 டிசம்பர் வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய விண்ணப்பங்கள், பிரிவு மாற்றங்கள், திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் பல குடும்பங்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    உணவுத்துறை

    அமைச்சர் வெங்கட்ராமன் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மிக விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி துறை ஊழியர்களின் கோரிக்கைகளையும் விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் பல முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    இந்த நடவடிக்கை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பொங்கல் போன்ற பண்டிகை நிவாரணங்களையும் உரிய நேரத்தில் பெற உதவும். நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டை விநியோகம் செய்ய உணவுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    மேலும் படிங்க
    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    சவுக்கு சங்கர் மீதான "குண்டாஸ் ரத்து"..! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..! புதிய திருப்பம்..!

    தமிழ்நாடு
    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    இந்தியா
    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    தமிழ்நாடு
    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுக்கு சங்கர் மீதான

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share