• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு... விஜய்யின் மின்வாரிய விசிட்டை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய முடியாமல் தவெக அரசு தட்டு தடுமாறுகிறது: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 13:13:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar slams cm vijay eb visit

    அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்த நான்கு மாத காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் திக்கு முக்காடிக்கொண்டு போய் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறுகுறு தொழில்கள் முடங்கிப் போய் உள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் கிடைக்காததால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
    பெண்கள், மாணவர்கள் இரவு நேர தூக்கத்தை தொலைத்து தமிழகத்தின் வீதிகளில் போராடக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவெக அரசு உள்ளது. நிலைமை கைமீறி சென்றுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள்.

    இந்தச் சூழலில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, ஒருபுறம் மின்சார வாரிய ஊழியர்கள் கள உதவியாளர் பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆட்சி அமைத்து நான்கு மாதங்களிலேயே இந்த இயலாமை அரசு இவ்வளவு வெறுப்பையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளது என்பதற்கு சான்றாக, ஒரு புறம் முதலமைச்சர் ஆய்வு, மறுபுறம் அரசுக்கு எதிர்ப்பு என்ற நிலை இருந்தது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த பூகம்பம்... நேரடியாக களையெடுக்கும் சி.எம்.விஜய்... முக்கிய புள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தவெக அரசின் அனுபவமின்மை, அணுகுமுறை மக்கள் பிரச்சனைகளில் 100% தோற்றுக்கொண்டே வருகிறது. மின்வெட்டு பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தவெக அரசு தட்டு தடுமாறிக்கொண்டு உள்ளது.மின்வெட்டு பிரச்சனையால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.

    மின்வெட்டு பிரச்னையை சரி செய்ய தவெக அரசு முன்வருமா? அல்லது வழக்கம் போல திசை திருப்பும் அரசியலை மேற்கொள்ளுமா? இல்லை கடந்த ஆட்சி மீதும், ஆட்சியாளர்கள் மீதும் குற்றம் சுமத்தி விஜய் அனுதாபத்தை தேட முயற்சிப்பாரா?. திசை திருப்பும் அரசியலை, அனுதாபம் தேடும் அரசியலை கைவிட்டு தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

    தாராபுரம் தொகுதியில் வாக்கு கேட்க வராத முதல்வர் விஜய், ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வாக்கு கேட்கிறார். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
    தாராபுரம் மக்கள் இரட்டை இலை மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் நல்ல அபிப்ராயம் வைத்துள்ளார்கள். நிச்சயமாக தாராபுரம் தொகுதியில் இரட்டை இலை மலரும் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    இதையும் படிங்க: போட்டுறா வெடியா...!! - மீனவர்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்த தவெக... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ஆணை ரத்து?

    மேலும் படிங்க
    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    தமிழ்நாடு
    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share