• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

    இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் (₹) சின்னத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ என்ற எழுத்தை அச்சுப்பதித்திருப்பது தேசிய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pothyraj Fri, 14 Mar 2025 14:24:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rupees-symbol-connection-with-tamilnadu

    தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும்  தேவநாகரி எழுத்தை நீக்கிவிட்டு தமிழக பட்ஜெட்டில் ரூ என்ற எழுத்தை தமிழக அரசு வைத்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் சின்னத்தை உருவாக்கியது ஒரு தமிழர் அதுவும் திமுக எம்எல்ஏவின் மகன் என்பது பெரும்பாலும் தெரியவாய்ப்பில்லை. 

    MK Stalin

    இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் ரூபாய் சின்னத்தை, தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வடிவமைத்து உருவாக்கினார். இவர் திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார். மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற உதயகுமார் கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனத்தில் தற்போது பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இதையும் படிங்க: அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?

    ரூபாய் (₹) சின்னம் எப்படி வந்தது?

    2010ம் ஆண்டுக்கு முன்புவரை இந்திய ரூபாயை “RS” அல்லது “INR”  என்ற எழுத்துக்களால் தான் சர்வதேச சந்தையில் குறிக்கப்பட்டது. பாகிஸ்தான், இலங்கை கரன்சிகளுக்கும் இதேபோன்ற எழுத்துக்கள் இருந்ததால் குழப்பமும் இருந்தது. இதையடுத்து, 2009ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், தேசிய அளவில் ஒரு போட்டியை நடத்தி, இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைக்கக் கூறியது. இதற்காக வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களின் கற்பனையை வரைந்து அனுப்பலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இந்தியப் பொருளாதாரம், கலாச்சாரத்தை தாங்கி இந்த சின்னம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?

    இந்திய ரூபாய் சின்னத்தை வடிவமைக்கும் போட்டியில் ஐஐடி மும்பையில் படித்து, கவுகாத்தி ஐஐடியில் டிசைன் துறையில் சேர்ந்திருந்த திமுக எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் உருவாக்கிய சின்னம் முதல் பரிசைப் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில் தமிழர் ஒருவர் உருவாக்கிய சின்னம்தான் தற்போது இந்திய ரூபாயின் சின்னமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    MK Stalin

    இந்த சின்னத்தை உருவாக்க உதயகுமார் நீண்ட நேரம் ஆராய்ச்சி, வரலாற்றில் இருந்து நவீன காலம் வரை ஆய்வுகள் ஆகியவற்றை செய்து, இந்த சின்னத்தை நவீன தொழில்நுட்பங்களை வைத்து உருவாக்கினார். தேவநாகரி எழுத்தில் உருவாக்கிய இந்த ரூபாய் சின்னம் இந்தியாவின் கலாச்சாரம், வரலாற்றை தெரிவிக்கும் சிறந்த சின்னமாக இருக்கும் என உதயகுமார் நம்பினார். அதற்கு ஏற்றார்போல் இந்த சின்னமும் முதல் பரிசைப் பெற்றது.

    தேவநாகரி எழுத்தான “ரா(Ra)” என்பது ரூபியா என்பதையும், ஆங்கிலத்தில் ஆர் எழுத்தையும் சேர்த்து (₹) இந்த சின்னத்தை உதயகுமார் உருவாக்கினார். 2010ம் ஆண்டு இந்த போட்டியில் உதயகுமார் வென்றபின் அவரின் வாழ்க்கையிலும், கல்வியிலும், துறையிலும் புதிய வாய்ப்புகளைப் பெற்றார். 

    MK Stalin

    இதன்பின் ஹைதராபாத் ஐஐடி, நீ்ட் தேர்வு நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஆகியவற்றுக்கும் உதயகுமார் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தார். கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் உதயகுமார், டிசைன் துறைியல் சாதிக்க மாணவர்கள தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

    2010, ஜூலை 15ம் தேதி இந்திய ரூபாய்க்கு புதிய (₹) சின்னத்தை அப்போது ஆட்சியி்ல் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த (₹) சின்னத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்தார்.

    ரூபாய் சின்னத்தோடு சண்டையிடும் திமுக அரசு, (₹) சின்னத்தை உருவாக்கியதே திமுக எம்எல்ஏவின் மகன், அதிலும் ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
      
    இதையும் படிங்க: இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    உலகம்
    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    கிரிக்கெட்
    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    இந்தியா
    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! மும்பைக்கு எதிராக 207 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

    சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! மும்பைக்கு எதிராக 207 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    ஈரானுக்கு விமான  பயணம்: இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை! 

    உலகம்
    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! சஞ்சு சாம்சனின் சதம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே!

    கிரிக்கெட்
    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    விவேகானந்தர் தியானித்த அறையில் மோடி! பேலூர் மடத்தில் பிரதமர் நெகிழ்ச்சி.. மனிதநேய சேவையை போற்றி புகழாரம்!

    இந்தியா
    வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!

    வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share