• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுதாங்க தங்க மனசு...!! - குப்பைத் தொட்டியில் அழுக்கு தலையணைக்குள் கொத்து கொத்தாய் கிடந்த தங்க நகைகள்... உடனே தூய்மை பணியாளர் செய்த காரியம்...!

    குப்பையில் கிடந்த 25 பவுன் தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி - பல்வேறு தரப்பினர் பாராட்டு
    Author By Amaravathi Tue, 02 Dec 2025 15:03:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary worker return 25 souvenirs gold to poloce

    மதுரை மாநகராட்சி 75 ஆவது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் நியுரைஸ்மில் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கம் (52) விவசாயி ஆன இவர் நேற்று தனது மகளின் திருமணம் தை மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக தான் வைத்திருந்த 25 பவுன் நகையை தனது வீட்டில் இருந்து தலையணைக்குள் ஒரு சிறிய தலையணைக்குள் வைத்து பத்திரப்படுத்திவைத்துள்ளார்.

    இந்நிலையில் தனது மகளின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து தலையணை, துணிகள் உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் போட்டுசென்றுள்ளார்.

    இதையடுத்து இன்று காலை தலையணையில் 25 பவுன் தங்க நகையை வைத்திருந்த்து நினைவுக்கு வந்துள்ளது.  இதனால் பதறியடித்த தங்கம் உடனடியாக அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில் தேடியுள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING வெளியான சீக்ரெட் தகவல்... தலைமைச் செயலகத்தை சுற்றி வளைத்த போலீஸ் ... திரும்பிய திசையெல்லாம் தீவிர சோதனை...!

    ஆனால் தங்க நகை கிடைக்காத நிலையில் உடனடியாக 75 ஆவது வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டு தனது மகளின் திருமணத்திற்காக தலையணைக்குள் நகையை வைத்திருந்த்தாகவும், அதனை ஞாபக மறதியில் குப்பை தொட்டிக்குள் வீசி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து மேற்பார்வையாளர் அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சி என்ற தூய்மை பணியாளர் குப்பை தொட்டியில் தேடிப்பார்த்தபோது அங்கு குப்பை தொட்டிக்குள் தலையணை கிடப்பதை பார்த்து பின்னர் தலையணை பிரித்து பார்த்தபோது அதற்குள் 25 பவுன் நகை இருப்பது தெரியவந்துள்ளது.

    பின்னர் நகையின் உரிமையாளர் தங்கத்தை தொடர்புகொண்ட மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மை பணியாளர் மீனாட்சி ஆகிய இருவரும் 25 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர்.

    இதனை பெற்றுக்கொண்ட நகை உரிமையாளர் தங்கம் தனது மகளின் திருமணத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்துவைத்த 25 பவுன் நகையை மீட்டு தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    மதுரையில் மாநகராட்சி குப்பை தொட்டியில் கிடந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை பணியாளர் மற்றும் மேற்பார்வையாளரின் தங்கமான செயலை பார்த்து நெகிழ்ச்சியடைந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் - சபாநாயகர் செல்வம் திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்
    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    தமிழ்நாடு
    "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    இந்தியா

    செய்திகள்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்
    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    தமிழ்நாடு

    "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    இந்தியா
    தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்! தி.மு.க கூட்டணி கட்சிகள் உடையும்!  புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் பேட்டி!

    தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்! தி.மு.க கூட்டணி கட்சிகள் உடையும்!  புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share