• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மருத்துவத்தில் தனியார் மயமா? வெட்கக்கேடு... தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!

    மருத்துவமனைகளில் தனியார் மயமாக்கப்படுவதை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 23 May 2026 10:49:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman

    அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் ஜனநாயக துரோகம் எனவும் தெரிவித்துள்ளார். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.

    ntk

    இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி., ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: பூமகள் பிறந்தாலே..! சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் தேவதை பிறந்தது..!!

    மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்தி உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு என்றும் சாடினார். 

    இதையும் படிங்க: நல்லவேளை தப்பிச்சீங்க..! நான் மட்டும் அசெம்பிளிக்கு வந்தேன்னா..! சீமான் காட்டம்..!!

    மேலும் படிங்க
    "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!

    "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!

    தமிழ்நாடு
    கலிபோர்னியா விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு!! 40,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

    கலிபோர்னியா விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு!! 40,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

    உலகம்
    "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!

    "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!

    தமிழ்நாடு
    கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!

    கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! சீனாவில் 80 பேர் பலியான சோகம்!!

    நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! சீனாவில் 80 பேர் பலியான சோகம்!!

    உலகம்
    அப்போ வெளியான

    அப்போ வெளியான 'முதல்வன்' படத்தை.. இப்போ நேர்ல பாக்குற மாதிரி இருக்கு..!! CM விஜயின் நண்பர் நடிகர் சஞ்சீவ் பெருமை பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!

    தமிழ்நாடு
    கலிபோர்னியா விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு!! 40,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

    கலிபோர்னியா விமான தொழிற்சாலையில் ரசாயன கசிவு!! 40,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

    உலகம்

    "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!

    தமிழ்நாடு
    கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!

    கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! சீனாவில் 80 பேர் பலியான சோகம்!!

    நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! சீனாவில் 80 பேர் பலியான சோகம்!!

    உலகம்
    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share