• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!

    நாட்டில் உள்ள அனைத்து நச்சு திட்டங்களையும் அமுல்படுத்தியது பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் ம் தான் என்றும் இந்த இருவரில் திமுக ஒருவரையும் அதிமுக ஒருவரையும் தாங்கிக் கொண்டு வருகின்றனர்.
    Author By Amaravathi Thu, 16 Apr 2026 22:12:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman slams DMK and ADMK

     நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் ,பணங்கள் தென்னங்கள் விற்பனை செய்யப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் பேச்சு.

     கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் அப்போது 

     நாட்டில் உள்ள அனைத்து நச்சு திட்டங்களையும் அமுல்படுத்தியது பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் ம் தான் என்றும் இந்த இருவரில் திமுக ஒருவரையும் அதிமுக ஒருவரையும் தாங்கிக் கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: 10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!

     இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் திமுக ,அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் காட்சிகள் மாறவில்லை.  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கல்வி, மருத்துவம். குடிநீர் ஆகிய மூன்றும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

    எந்த ஒரு திட்டமங்களும் இலவச திட்டங்கள் ஆக இருக்காது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அதே நேரத்தில் பணங்கள் தென்னங் கள் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்றார். பால் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் கொண்டுவரப்படும். என்றும் கழுதை பால் ஒரு லிட்டர் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது அதற்கு தேவை அதிகம் உள்ளது.

     ஆடு மாடு கழுதை போன்றவைகளை மேய்ப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும். ரேஷன் கடைகளில் தரமான காய்கறிகள் விற்கப்படும். விவசாயத்தை அரசு பணியாக அறிவிக்கப்படும்.
     தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும்  வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் . குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் சீமான் தெரிவித்தார் .

     கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுத்தது. நடிகரை பார்க்க வந்து அதில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக 10 லட்ச ரூபாய் கொடுத்ததும் தேவையில்லாதது என்றும் சீமான் மேலும் தெரிவித்தார் . 

     நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஓஹோ... அப்படியே பிடல் காஸ்ட்ரோ மாதிரி பேசியிருப்பாரா? ... விஜயை பங்கமாய் கலாய்த்த சீமான்...!

    மேலும் படிங்க
    இதெல்லாம் ரொம்ப, ரொம்ப டேஞ்சர்... கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - மருத்துவர் அட்வைஸ்...!

    இதெல்லாம் ரொம்ப, ரொம்ப டேஞ்சர்... கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - மருத்துவர் அட்வைஸ்...!

    உடல்நலம்
    “கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!

    “கருப்பு மஞ்சளை கலக்கி பாரு காவி வருது சித்தப்பு...” - தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த கோவன்...!

    தமிழ்நாடு
     30 நிமிட மரண போராட்டம்... சிறுவனின் உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...!

    30 நிமிட மரண போராட்டம்... சிறுவனின் உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    தமிழ்நாடு
    “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

    வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share